காதலைத் தேடும் ஷரோன்

Sharon Stone
50 வயதைத் தாண்டிய நிலையிலும், தான் இன்னும் உண்மையான காதலைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறும் ஷரோன் ஸ்டோன், தொடர்ந்து காதல் தேடுதலில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார்.

பேசிக் இன்ஸ்டிக்ன்ட் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. குறிப்பாக ஷரோன் ஸ்டோனின் கலக்கல் கவர்ச்சி நடிப்பை யாரும் மறக்கவே மாட்டார்கள்.

இன்று ஷரோன் 50 வயதைத் தாண்டிய நட்சத்திரம். ஆனாலும் அவரது கவர்ச்சி, ஸ்டைல் இன்னும் போகவில்லை.

இதுவரை மூன்று முறை கல்யாணம் செய்து விட்டார் ஷரோன். மூன்றாவது கணவரான பில் பிரான்ஸ்டினையும் விட்டுப் பிரிந்து விட்டார்.

தொடர் திருமணத் தோல்விகளால் அவர் துவளவில்லையாம். உண்மையில் நான் இன்னும் உண்மையான காதலை பார்க்கவே இல்லை. அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வயதாகி விட்டதாக நான் உணரவில்லை. நிச்சயம் என்னால் இந்த வயதிலும் உண்மையான காதலைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து உண்மையான, இயல்பான காதலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அடுத்த பார்ட்னரை அடைவதில் எந்தத் தடங்கலும் எனக்கு இல்லை என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X