Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கிப்சன்.. பிரிட்னி.. விருந்து!
பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் பிரிட்னி.
இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள ரஷ்ய ரெஸ்டாரென்ட்டில் அவரும், மெல் ஜிப்சனும் இரவு விருந்தில் கலந்து கொண்டதாக புதுச் செய்தி வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் கிப்சனும், பியர்ஸும் உணவருந்தியதாக கூறப்படுகிறது.
இது ஹோட்டல்காரர்கள் கூறுகையில், இருவரையும் சேர்ந்து பார்த்தபோது திரில்லிங்காக இருந்தது. எங்களை விட பிரிட்னிதான் ரொம்ப எக்சைட்டட் ஆக இருந்தார் என்றனர்.
முதலில் பிரிட்னியும் அவரது நண்பரும் ஹோட்டலுக்கு வந்தனாரம். பின்னாலேயே கிப்சன் தனது சகாக்கள் சிலரோ வந்து விருந்தில் இணைந்து கொண்டாராம்.
விருந்தின் போது என்ன பேசிக் கொண்டார்கள் இருவரும் என்று ஹோட்டல்காரர்களிடம் கேட்டபோது அதெல்லாம் தெரியாது என்று மழுப்பி விட்டனர்.
நல்லது நடந்தால் சரி.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!