ஜேக் ரொம்ப செக்ஸி!

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேணியல் கிரேக்கை மிஞ்சி அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கிரேக்குக்கு 2வது இடம்தான் கிடைத்தது.
மேலும் பிராட் பிட், ஸாக் எப்ரான் ஆகியோரையும் பீட் செய்துள்ளார் ஜேக்.
இந்தப் பட்டியலில், இங்கிலாந்தைச் சேர்ந்த சிமோன் கோவல், லூயிஸ் ஹாமில்டன், டேவிட் பெக்காம், கார்டன் ராம்சே ஆகியோரும் உள்ளனர்.
சமீபத்தில்தான் ஜேக்மேன் நடித்த ஆஸ்திரேலியா என்ற படம் ரிலீஸானது. இதில் அவருடன் நிக்கோல் கிட்மேன் இணைந்து நடித்துள்ளார்.
இதில் விசேஷம் என்னவென்றால் இந்த செக்ஸி மனிதர்கள் பட்டியலில், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாரா பாலினின் கணவரான டாட் பாலினும் இடம் பெற்றுள்ளார் என்பதுதான்.
Comments


Click it and Unblock the Notifications