கஞ்சா செடி வளர்த்தி ஹாரி பாட்டர் நடிகருக்கு தண்டனை

By Staff

Jamie Waylett
லண்டன்: ஹாரி பாட்டர் படத்தில் நடித்த நடிகரான ஜேமி வேலெட் என்பவர் தனது தாய் வீட்டில் 10 கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக தண்டனைக்குள்ளாகியுள்ளார்.

ஹாரி பாட்டர் படங்களில் வின்சென்ட் கிராப் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஜேமி வேலெட்.

20 வயதாகும் இவர் தனது தாய் வீட்டில் 10 கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட், தடை செய்யப்பட்ட போதை மருந்துச் செடியை வளர்த்ததற்காக 120 மணி நேர சமூக சேவை செய்ய வேண்டும் என வேலெட்டுக்குத் தண்டனை விதித்துள்ளது.

மேலும் கஞ்சா செடியை வளர்த்ததை ஒப்புக் கொண்டதற்காக, நீங்கள் நேர்மையான மனிதர், பணத்துக்காக இதை வளர்க்கவில்லை. என்றாலும், இது தவறு என்பதால் இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X