பிளேபாய்-இந்திய நடிகைக்கு சர்வதேச அளவில் 6வது இடம்!!

இதுவரை அவர் 58 நீலப் படங்களில் நடித்துள்ளார். 200 ஆண்களுடன் இந்தப் படங்களுக்காக அவர் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளாராம்.
நீலப் படங்களில் நடிப்பதில் வெள்ளைக்கார பெண்கள் அல்லது ஆப்ரிக்கப் பெண்கள்தான் இதுவரை முன்னணியில் இருந்து வந்தனர். இப்போது ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவர்களுடன் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர்.
பிரியா ராய் டெல்லியைச் சேர்ந்தவர். இப்போது அவருக்கு 32 வயதாகிறது. மாடல் அழகியாக தநது கேரியரை தொடங்கிய அவர், குறுகிய காலத்திலேயே நீல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர் பெயரில் மட்டும் ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன.
இன்றைக்கு அமெரிக்காவில் முன்னணியில் இருக்கும் நீலப்பட நடிகைகளில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
பிளேபாய் பத்திரிகை சமீபத்தில் நீலப் பட நடிகர்-நடிகைகளின் 'தர பட்டியலை' வெளியிட்டுள்ளது. இதில் நடிகைகளில் ஜென்னா ஜேம்சன் என்ற வெள்ளைக்கார நடிகை முதல் இடத்தில் உள்ளார். இதுவரை 425 ஆபாசப் படங்களில் நடித்துள்ள அவர், சுமார் 1000 ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளார் (படத்துக்காக!)
இந்த வரிசையில் ப்ரியா ராய் உலகில் 6வது இடத்தில் இருக்கிறார்.
நீலப்பட ஆண் நடிகர்களில் ரான்ஜெர்மி என்பவர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 2 ஆயிரம் படங்களில் நடித்துள்ளார். 4,000க்கும் மேற்பட்ட நடிகைகள் அவருடன் 'நடித்துள்ளனர்'. இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
பிரியா அஞ்சலி ராய் டெல்லியைச் சேர்ந்தவர். அவருக்கு 2 வயது இருக்கும்போதே அவரது பெற்றோர் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











