செக்ஸ் சர்ச்சையில் சிட்டி நாயகி!

சாரா ஜெஸ்ஸிகா பார்க்கர் நடித்துள்ள படம்தான் செக்ஸ் அன்ட் தி சிட்டி. நியூயார்க் நகரில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடித்திருக்கும் கிறிஸ்டின் டேவிஸ் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
செக்ஸ் ... படத்தில் செக்ஸியாக நடித்துள்ள கிறிஸ்டின் டேவிஸ் இப்போது நிஜமாகவே ஒரு ஆபாசப் படத்தில் நடித்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. படு ஆபாசமான கோலத்தில் டேவிஸ் காணப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோக் காட்சிகள் வெளியாகி அங்கு பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
லூரிட் வீடியோ இந்த ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளது.
ஆனால் இதை டேவிஸின் பி.ஆர்.ஓ மறுத்துள்ளார். அது டேவிஸ் அல்ல, அவரைப் போல உள்ள பெண்ணாக இருக்கக் கூடும். நிச்சயமாக டேவிஸ் அப்படிப்பட்ட படத்தில் நடிக்கவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
செக்ஸ் அன்ட் தி சிட்டி மே 30ம் தேதி தியேட்டர்களுக்கு வருகிறது. ஆனால் கிறிஸ்டினின் இந்த ஆபாச வீடியோ ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications











