ஸ்பைடர் மேன்-3 பட நாயகி லூசி கார்டன் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது 29வது பிறந்த நாள் இன்னும் 2 நாளில் வரவுள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்டு விட்டார் லூசி. தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெரியவில்லை.
லூசி 2001ம் ஆண்டு பெர்ப்யூம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். 12 படங்களில் நடித்துள்ளார்.
பிரெஞ்சுப் பாடகர் செர்ஜி கெய்ன்ஸ்பெர்க் குறித்த படம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் லூசி தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
Comments
actress சினிமா தற்கொலை நடிகை பாரீஸ் லூசி கார்டன் ஸ்பைடர்மேன் 3 ஹாலிவுட் cinema lucy gordon paris spiderman 3


Click it and Unblock the Notifications