மேக்ஸிம் அட்டையில் 'டாப்லெஸ்' நவி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மலிபு நகரில் பிறந்தவர் நவி ரவத். இந்த அழகி அமெரிக்க நடிகை. ஆனால் இவரது பிறப்பு இரு நாடுகளுடன் தொடர்புடையது. இவருடைய தந்தை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவர். தாயார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். நவியின் முழுப் பெயர் நவ்லதா ராவத்.
அமெரிக்க டிவி மற்றும் திரைப்பட நடிகையாக விளங்கி வரும் நவி நடித்த தெரசா டயஸ் என்ற டிவி கேரக்டர் அங்கு ரொம்ப பாப்புலர். ஓசி, அமிதா ராமானுஜன் உள்ளிட்ட பல டிவி சீரியல்களிலும், நிறையப் படங்களிலும் நடித்துள்ளார் நவி.
நவி கொடுத்துள்ள டாப்லெஸ் போஸ், நவம்பர் மாத மேக்ஸிம் இதழின் அட்டைப்படமாகியுள்ளது.
இந்திய சினிமாவுக்கும் வருவாரா நவி...?
More from Filmibeat
actress இதழ் இந்தியர் டாப்லெஸ் நடிகை நவி ரவத் மேக்ஸிம் அட்டைப் படம் magazine maxim cover navi rawat topless


Click it and Unblock the Notifications











