உலகின் செக்ஸி பெண்ணாக 2வது முறையாக மேகான் பாக்ஸ் தேர்வு

கடந்த ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பிலும் மேகான்தான் முதலிடத்தைப் பிடித்தார்.
ஒருவர் தொடர்ந்து இருமுறை இந்த பெருமையைப் பெறுவது இது 2வது முறையாகும். முன்பு ஜெனீபர் லோபஸ் 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து உலகின் செக்ஸியான பெண் என தேர்வானார்.
ஜெஸிகா ஆல்பா, ஜெஸிகா பியல், ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் மேகான்.
ஹாலிவுட்டின் ஹாட்டஸ்ட் நடிகையாக திகழ்பவர் மேகான். உடல் அமைப்பில் மட்டுமல்லாது நடிப்பிலும் பின்னுபவர்.
உலகின் செக்ஸியான 100 பேரில் முதல் பத்து இடங்களில் உள்ள அழகிகள் விவரம்..
1. மேகான் பாக்ஸ்.
2. ஜெஸிகா ஆல்பா.
3. ஸ்கார்லெட் ஜோஹன்சன்.
4. ஜெஸிகா பியல்.
5. மடலின் ஸிமா.
6. அட்ரியானா லிமா.
7. எலிசா குத்பர்ட்.
8. ஹெய்தி மோன்டாக்.
9. ஆனி ஹாத்வே.
10. கேதி பெர்ரி.
More from Filmibeat
actress உலகம் எப்எச்எம் இதழ் செக்ஸி பெண் நடிகை மாடல் மேகான் பாக்ஸ் fhm magazine maghan fox model sexiest woman world


Click it and Unblock the Notifications











