Don't Miss!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எல்லாமே 'ஒரிஜினல்'-எலிசபெத் ஹர்லி!
இயற்கையான மார்பழகு கொண்டவர்கள் நிறையப் பேர் இருந்தாலும், செயற்கை அழகுடன் வலம் வருபவர்கள்தான் ஹாலிவுட்டில் அதிகம். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் எங்களுக்கு எல்லாமே ஒரிஜினல் என்று பெருமையுடன் கூறுகிறார்கள் ஹாலிவுட்டைச் சேர்ந்த சில அழகிகள்.
எலிசபெத் ஹர்லி, தனது மார்புகள் இரண்டும் ஒரிஜினல் என்று பெருமிதத்துடன் கூறுகிறார். பிளாஸ்டிக் சர்ஜரியையேக் காணாதவை எனது மார்புகள் என்கிறார் பெருமையாக.
இதுகுறித்து அவர் பீப்பிள் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எனக்கு மார்பக அறுவைச் சிகிச்சை நடந்ததாக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் அவை தவறு. என்னிடம் இருப்பவை இயற்கையானவையே என்று கூறியதோடு நில்லாமல் தனது மார்பழகை வெளிக்காட்டும் வகையில் போஸும் கொடுத்துள்ளார்.
என்னிடம் இருக்கும் இந்த அழகிய மார்புகள் இயற்கையாக எனக்குக் கிடைத்தவை. எந்த டாக்டரின் கை பட்டும் இது அழகுபடுத்தப்படவில்லை. மேலும் நான் சரியான உடைகளை அணிவதும் அழகு கெடாமல் இருக்க ஒரு முக்கியக் காரணம். அதுவே எனது இளமையின் ரகசியம் என்கிறார் ஹர்லி.
அதேபோல செரில் கோலும் ஒரிஜினல் சொத்துடன்தான் இருக்கிறாராம். இதற்காகவே அவரே பிளேபாய் இதழ் நிர்வாகத்தினர் அணுகி தங்களது நடுப்பக்க கவர்ச்சிப் படத்துக்கு மேலாடை அணியாமல் போஸ் கொடுக்க வலியுறுத்தினர். இதற்காக 50 ஆயிரம் பவுண்டுகள் தருவதாகவும் கூறினர். ஆனால் கோல் மறுத்து விட்டாராம்.
எனது அழகை அப்பட்டமாக காட்ட விரும்பவில்லை என்பது கோல்தெரிவித்த பதிலாம்.
இன்னொரு இயற்கை அழகி லேடி காகா. ட்விட்டரில் இவருக்குத்தான் இன்றைய தேதியில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இயற்கையோ, செயற்கையோ, அழகா இருந்தால் சரிதான்...