அம்மாவின் காதலருடன் உறவு கொண்ட ஜூலி!

இது தெரிய வந்ததும், ஜூலியுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம் அவரது தாயார்.
ஜூலியின் தாயார் மார்செலின் பெர்ட்ரான்ட்டுக்கு ஒரு காதலர் இருந்தார். இருவரும் கல்யாணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
ஜூலி அப்போதுதான் பள்ளிப்படிப்பை முடித்திருந்தார். வயது 16 மட்டுமே. இந்த நிலையில், தனது தாயாரின் காதலருடன் உறவு வைத்துள்ளார் ஜூலி.
இது மார்சலினுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார்.
பின்னர் இந்த விஷயத்தை தனது சகோதரர் ஜேம்ஸிடம் ஜூலியே பின்னர் தெரிவித்தபோது அவரும் அதிர்ச்சி அடைந்தார் என்கிறது அந்த நூல்.
Comments
andrew morton angelina jolie உறவு ஏஞ்செலீனா ஜூலி காதலர் சிறுமி தாய் lover marcheline bertrand mother


Click it and Unblock the Notifications