twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மாவின் காதலருடன் உறவு கொண்ட ஜூலி!

    |

    Angelina Jolie with her mother Marcheline Bertrand
    பள்ளிப் படிப்பை முடித்திருந்த நிலையில் தனது 16வது வயதில், தனது தாயாரின் காதலருடன் உறவு வைத்துக் கொண்டார் ஏஞ்செலீனா ஜூலி என்று ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர் எழுதியுள்ள ஜூலியின் புதிய வாழ்க்கை வரலாறு நூலில் எழுதப்பட்டுள்ளது.

    இது தெரிய வந்ததும், ஜூலியுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம் அவரது தாயார்.

    ஜூலியின் தாயார் மார்செலின் பெர்ட்ரான்ட்டுக்கு ஒரு காதலர் இருந்தார். இருவரும் கல்யாணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    ஜூலி அப்போதுதான் பள்ளிப்படிப்பை முடித்திருந்தார். வயது 16 மட்டுமே. இந்த நிலையில், தனது தாயாரின் காதலருடன் உறவு வைத்துள்ளார் ஜூலி.

    இது மார்சலினுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார்.

    பின்னர் இந்த விஷயத்தை தனது சகோதரர் ஜேம்ஸிடம் ஜூலியே பின்னர் தெரிவித்தபோது அவரும் அதிர்ச்சி அடைந்தார் என்கிறது அந்த நூல்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X