பாரிஸுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

Paris Hilton with Nick Carter
நடப்புக் காதலருடன் பார்ட்டிக்குப் போன பாரிஸ் ஹில்டன், அங்கு முன்னாள் காதலர் கச்சேரி நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி, அங்கிருந்து வெளியேறி விட்டாராம்.

காதலர்களை மாற்றுவது, கால்சட்டையை மாற்றுவது போல மேற்கத்திய நாடுகளில் ரொம்ப சகஜம். போன வருடம் ஒரு காதலர், இந்த வருடம் ஒருவர், அடுத்த வருடம் இன்னொருவர் என்ற ரேஞ்சுக்கு அங்கு வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த வருடம் பாரிஸ் ஹில்டனின் காதலராக இருந்தவர் பெஞ்சி மேடன். இவரைக் கழற்றி விட்டு விட்ட பாரிஸ், அடுத்ததாக டோக் ரெய்ன்ஹார்ட் என்பவரைக் காதலி்க்கத் தொடங்கினார். இவர்தான் இப்போது பாரிஸின் நடப்புக் காதலர்.

டோக்கின் 24வது பிறந்த நாளை லாஸ் வேகாஸில் சிறப்பாக கொண்டாடுவதற்காக அங்கு பறந்து சென்றார் பாரிஸ்.

பிறந்த நாளுக்குக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்குப் போனபோது பேரதிர்ச்சிக்குள்ளானார் பாரிஸ். காரணம், அங்கு இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் பெஞ்சி மேடன்.

இதை சற்றும் எதிர்பாராத பாரிஸ், இறுகிய முகத்துடன் டோக்கைக் கூட்டிக் கொண்டு அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X