For Daily Alerts
Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
மோனிகா பெலுச்சியின் நிர்வாண தத்துவம்!
Hollywood
oi-Akkhan
By Chakra
|
46 வயதாகும் மோனிகா பெலுச்சி, கவர்ச்சி மற்றும் செக்ஸியான வேடங்களில் அசத்தியவர். சமீபத்தில்தான் இவருக்கு குழந்தை பிறந்தது.
இப்போது தனது 5 மாதக் குழந்தையுடன் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்தப் படங்கள் இத்தாலியின் பிரபல பத்திரிகையான வானிட்டி ஃபேரில் வெளியாகியுள்ளன.
இந்த இதழில் மோனிகாவின் பேட்டியும் வெளியாகியுள்ளது. அதில், "நான் நல்லவளா, கெட்டவளா என்று எனக்குள்ளேயே தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் புகைப்படங்களுக்கு நிர்வாண போஸ் கொடுப்பதும்கூட என்னைத் தேடும் ஒரு முயற்சிதான்" என்று கூறியுள்ளார்.
இப்போது விளம்பரப் படங்களில் பிஸியாக இருக்கும் மோனிகா, இரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். அவற்றில் ஒன்றில் ராபர்ட் டி நீரோவுடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: நிர்வாண போஸ் மோனிகா பெலுச்சி வானிட்டி ஃபேர் ஹாலிவுட் hollywood monica belluchi naked vanity fair
Story first published: Thursday, October 28, 2010, 17:24 [IST]
Other articles published on Oct 28, 2010