அய்யயே, ஜெசிகா சிம்ப்சன்!

ஏன் இப்படி அகோரமான பழக்கம் என்று அவரிடம் கேட்டால், எனது பற்கள் நன்றாக முத்துப் போல பிரகாசமாகவே உள்ளன. பளீரென வெண்மை நிறத்தில்தான் உள்ளன. பிறகு எதற்கு தினசரி அதை துலக்கி மேலும் மேலும் பிரகாசமாக்க வேண்டும்.
அதை விட முக்கியமாக பல் துலக்குவது பெரிய அலுப்பான வேலையாகும். எனவேதான் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பற்களைத் துலக்குகிறேன் என்றார்.
அப்ப வாய் நாறாதா என்று ரொம்ப அக்கறையுடன் கேட்டால், அதான் தினசரி மவுத்வாஷ் செய்து விடுகிறேனே என்று கூறிச் சிரிக்கிறார் ஜெசிகா.
Comments


Click it and Unblock the Notifications