7 டி பஸ் தெரியும்.. 7டி டெக்னாலஜி தெரியுமா உங்களுக்கு?

நியூயார்க்: 3 டி, 5 டி வரிசையில் இப்போது 7 டி தொழில்நுட்பம் சினிமா மற்றும் பொழுது போக்கு துறையில் சைக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

3 டி தொழில் நுட்பத்தை பொறுத்த வரை அதில் வெளி வரும் படங்களுக்குள் நாமே சென்று விட்டது போல் காட்சிகள் நம் பக்கத்தில் வந்து நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.

அவதார், மடகாஸ்கர் என பல ஹாலிவுட் படங்கள் இந்த 3 டி தொழில் நுட்பத்தில் வந்து நம்மை வியப்பிற்கு உள்ளாக்கியது. மேலும்,இந்த வரிசையில் தமிழ் படங்களும் கலந்து கட்டி அடித்தன.

பட்டையை கிளப்பிய 5 டி:

பட்டையை கிளப்பிய 5 டி:

அதனைத் தொடர்ந்து 5 டி தொழில் நுட்பமும் அதற்கு ஒரு படி மேலாக இன்னும் துல்லியமான ஐந்து பரிமாண காட்சிகளை நமக்கு அளித்தது.

தூக்கி சாப்பிட்ட 7 டி:

தூக்கி சாப்பிட்ட 7 டி:

ஆனால்,தற்போது இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் 7 டி மக்களை வியப்பில் ஆழ்த்து வருகிறது.

அர்னால்டை கூட பக்கத்தில் பார்க்கலாம்:

அர்னால்டை கூட பக்கத்தில் பார்க்கலாம்:

இதன் மூலம் நாம் உண்மையான உருவ அமைப்புகளையே பக்கத்தில் உணர முடியும்.மேலும் 3 டி யில் நாம் காட்சி அமைப்புகளை மட்டுமே முப்பரிமாணமாக படத்தில் உணர முடியும்.

துல்லியமான காட்சிகள்:

துல்லியமான காட்சிகள்:

ஆனால்,7 டியில் நாம் முழுமையான உருவங்கள் மற்றும் ஒலி,ஒளிகளையும் கூட துல்லியமாக நாம் பக்கத்தில் பார்த்து உணர முடியும் என்பதுதான் இத்தொழில் நுட்பத்தின் சிறப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X