கணவருடன் நீச்சல் குளத்தில் தாறுமாறாய் ஆட்டம் போடும் பிரபல நடிகை.. ராக்கெட் வேகத்தில் பரவும் வீடியோ!

சென்னை: பிரபல நடிகை ஒருவர் தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகை அமாண்டா செர்னி. இவர் முன்னணி மாடலாகவும் உள்ளார்.

சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானவர் அமண்டா செர்னி. உலகிலேயே இவரைதான் சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

லிப்லாக் போட்டோ

லிப்லாக் போட்டோ

நடிகை அமண்டா செர்னி, அடிக்கடி தனது காதலருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் தனது கணவருக்கு லிப்லாக் கொடுத்த போட்டோவை ஷேர் செய்தார்.

2 மில்லியன் லைக்ஸ்

2 மில்லியன் லைக்ஸ்

அதனை தொடர்ந்து, பம் தெரிய டீப் ஓபன் ஸ்கர்ட்டில் போட்டோ எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார். அந்த போட்டோ கிட்ட தட்ட 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது. இதனை தொடர்ந்து பிகினியில் கலக்கல் போட்டோக்களை வெளியிட்டார்.

கையில் சரக்கு

கையில் சரக்கு

பின்னர் நீச்சல் குளத்தில் தோழிகளுடன் இணைந்து சரக்கடிப்பது என வித விதமாய் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது கணவனுடன் நீச்சல் குளத்தில் இருந்தப்படி ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

40 லட்சம் வியூஸ்

அதில் பிகினியில் கணவருடன் செம ஆட்டம் போட்டுள்ளார். செம செக்ஸியாக உள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து உள்ளனர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X