'இங்குதான் மேஜிக் நடக்கும்'.. சட்டையை தூக்கி.. நிக்கரை காட்டி.. பிரபல நடிகை அதகளம்!

சென்னை: பிரபல நடிகை நிக்கருடன் போஸ் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உருகியுள்ளனர்.

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

பிரபல ஹாலிவுட் நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் அமண்டா செர்னி. ஏராளமான படங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

உலகளவில் சோஷியல் மீடியாவில் அதிகம் பின்தொடரப்படும் பெண் என்ற பெருமைக்கும் உரியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை இரண்டு கோடியே 60 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

நேரடி சந்திப்பு

நேரடி சந்திப்பு

அமெரிக்க நடிகையான அமண்டா செர்னி பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் போன்று இருப்பதால் அவருக்கு இந்திய ரசிகர்களும் அதிகம். ஒரே உருவ அமைப்பை பெற்ற இருவரும் ஒருநாள் மும்பையில் நேரடியாக சந்தித்தனர். அந்த நிகழ்வு பெரும் கவனத்தை பெற்றது.

உள்ளாடைகளுடன்

உள்ளாடைகளுடன்

தன்னைத்தானே நேரில் பார்த்து பேசிக்கொண்டது போல் இருந்ததாக இந்த சந்திப்பு குறித்து நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் தெரிவித்தார். அண்மையில் உள்ளாடைகளுடன் வீட்டில் ஒய்யாரமாய் அவர் அமர்ந்திருந்த போட்டோக்கள் வைரலானது. அதனை தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

நிக்கர் மட்டும்..

நிக்கர் மட்டும்..

இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு வேலையும் அதிக மக்களிடம் ரீச்சாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் நடிகை அமண்டா செர்னியின் மற்றொரு போட்டோ பெரும் வைரலாகி வருகிறது. அதாவது, டாப்பில் சட்டை அணிந்துள்ள அமண்டா, கீழே வெறும் நிக்கரை மட்டும் அணிந்துள்ளார்.

இங்குதான் மேஜிக்..

இங்குதான் மேஜிக்..

அவர் மேலே அணிந்திருந்த சட்டை அதனை மறைத்த போதும், அதை தூக்கி தனது நிக்கரை காட்டியுள்ளார். மேலும் இங்குதான் மேஜிக் நடக்கும் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த போட்டோவை பார்க்கும் போது தங்களுக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் ரியாக்ஷன்

பிரபலங்கள் ரியாக்ஷன்

அமண்டா செர்னியின் இந்த இரட்டை அர்த்த கமெண்ட்டை பார்த்த ரசிகர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு டபுள் மீனிங்கில் கமெண்ட் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி அந்நாட்டு பிரபலங்கள் பலரும் அவரது இந்த போட்டோவுக்கும் கேப்ஷனுக்கும் ரியாக்ட் செய்துள்ளனர்.

முகத்தை மறைத்து

முகத்தை மறைத்து

அமண்டா செர்னியின் இந்த விவகார போட்டோ 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது. 3000 க்கும் மேற்பட்டோர் கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர். நடிகை அமண்டா, அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் முகத்தை மறைத்தப்படி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X