ஸ்கார்லெட்டுக்கு 'உம்மா' தந்த சான்ட்ரா!

அதேபோல இன்னொரு சூப்பர் உதடு நடிகையாக கருதப்படுபவர் ஸ்கார்லெட் ஜோஹன்சன்.
இந்த இருவரும் 'ஃபயர்' முத்தம் சம்பவம் எம்டிவி மூவி அவார்ட் நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது.
45 வயதாகும் புல்லக், அவருக்கு வழங்கப்பட்ட ஜெனரேஷன் விருதினை பெறறுக் கொண்டு திரும்பினார். அப்போது அங்கு ஸ்கார்லெட் நின்றிருப்பதைப் பார்த்து அவரிடம் சென்று பேசினார். பின்னர், சான்ட்ராவும், ஸ்கார்லெட்டும் உதடுகளைப் பொருத்தி முத்தமிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த அனைவரும் ஓவென குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.
ஸ்கார்லெட்டை முத்தமிட்ட பின்னர் இப்போது உங்களுக்குத் திருப்தியா என்று அனைவரையும் பார்த்து புன்னகையுடன் கேட்டார் சான்ட்ரா.
புல்லக் ஒரு நடிகைக்கு முத்தமிடுவது இது முதல் முறையல்ல. முன்பு மெரில் ஸ்டிரீப் என்ற நடிகைக்கும் பொது இடத்தில் முத்தமிட்டுள்ளார்.
Comments
actress scarlett johansson உதட்டு முத்தம் சான்ட்ரா புல்லக் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஹாலிவுட் hollywood kiss sandra bullock


Click it and Unblock the Notifications