Don't Miss!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- News
தெற்கு ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு விலை உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்!
- Finance
புதிய கார், புதிய பைக் இப்போதைக்கு வாங்கிடாதீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நான் குளிக்கிறதை விட.. 2022ல் அதிகமா ‘அதை’ பண்ணேன்.. டேட்டா சயின்டிஸ்ட்டான ஆபாச பட நடிகை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: புத்தாண்டு பிறந்த நிலையில், கடந்த ஆண்டு எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொண்டேன் என ஆபாச பட நடிகை டேட்டாவுடன் பதிவிட்டு இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
குளிப்பதை விட அதிக முறை உடலுறவில் ஈடுபட்டதாக ஆபாச பட நடிகை எல்லா (Aella) தெரிவித்து பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
Only Fans அக்கவுண்டில் இவருக்கு 1 லட்சத்து 37 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன இதெல்லாம்..அந்த இடத்தில் டாட்டூ..வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை!

அடல்ட் ஸ்டார்
Only Fans ஆப் மூலமாக பல நடிகைகள் தங்களது உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகின்றனர். பிரபல அடல்ட் ஸ்டாரான எல்லாவுக்கு 1 லட்சத்து 37 ஆயிரம் ஃபாலோயர்கள் ஒன்லி ஃபேன்ஸ் செயலியில் உள்ளனர். இந்நிலையில், அந்த ரசிகர்களுக்காக கடந்த ஆண்டு தான் என்னவெல்லாம் எத்தனை முறை செய்தேன் என்கிற பட்டியலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

ஒரு லட்சம் டாலர் சம்பளம்
மாதம் ஒரு லட்சம் டாலர்களை ஒன்லி ஃபேன்ஸ் செயலி மூலம் தனது எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டே சம்பாதித்து வருகிறார் இந்த ஆபாச பட நடிகை எல்லா. இந்நிலையில், 2022ல் ஷவர் செய்வதை விட அதிக முறை செக்ஸ் வைத்துள்ளேன் என அவர் பதிவிட்டு இருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

இத்தனை முறை ஷவர்
கடந்த 2022ல் 37 முறை தான் ஷவர் செய்து குளித்தேன் என எல்லா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், அதை விட இரு மடங்கு அதிகமாக அவர் உடலுறவில் ஈடுபட்டு இருக்கும் விஷயம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

63 முறை அதை பண்ணேன்
37 முறை ஷவர் செய்து குளித்ததாக கூறிய நடிகை எல்லா 63 முறை கடந்த ஆண்டு செக்ஸ் வைத்துக் கொண்டேன் என பதிவிட்டு இருப்பது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது. மேலும், அமெரிக்காவில் சராசரியாக ஒரு நபர் 145 முறை குளிப்பார்கள் என்றும் வெறும் 37 முறை தான் குளித்தார் என்றால் அவருக்கு உடல் உபாதைகள் அதிகம் ஏற்படும் என்றும் பலரும் கமெண்ட் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

டேட்டா சயின்டிஸ்ட்
இது தவிர மேலும், கடந்த ஆண்டு 222 முறை வெளியே சுற்றினேன் என்றும், 137 முறை வேலை செய்தேன், 118 முறை மது அருந்தினேன், 64 முறை நடனம் ஆடியதாகவும், 59 முறை அழுதேன் என்றும், 42 முறை நல்ல உணவு சாப்பிட்டேன் என்றும், 51 முறை எழுதினேன், 44 முறை கேம் விளையாடினேன் என்றும் புள்ளி விவரங்களோடு போஸ்ட் போட்ட நிலையில், நீங்க இனிமே அடல்ட் ஸ்டார் இல்லை டேட்டா சயின்டிஸ்ட் என புதிய பட்டத்தையே அவரது ரசிகர்கள் கொடுத்து கலாய்த்துள்ளனர்.
-
ஆளவந்தான் ரீ-ரிலீஸ்: 400 கோடி செலவில்..? 1000 தியேட்டர்களில்! எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்
-
கடவுளுக்கு ஆண்,பெண் எல்லாம் ஒன்று தான்.. எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை..ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு!
-
பிக் பாஸ் ஆயிஷா கட்டிப் பிடித்து இருக்கும் அந்த நபர் யார்? காதலரை விரைவில் அறிமுகப்படுத்த போறாரா?