அரை நிர்வாணமாக குளிக்கும் பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

கலிபோர்னியா: பிரபல நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ அரை நிர்வாணமாக குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சர்வதேச ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

ஜேம்ஸ் பாண்டின் 007 வரிசை படங்களில் டேனியல் கிரெய்க் நடிப்பில் முதன்முறையாக வெளியான கேசினோ ராயல் படத்தில் அறிமுகமானவர் இவர்.

பிரேசிலில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது கலிபோர்னியாவில் செட்டிலாகி ஹாலிவுட் படங்களிலும் டிவி ஷோக்களிலும் நடித்து வருகிறார்.

டேனியல் கிரெய்க் உடன்

டேனியல் கிரெய்க் உடன்

கடந்த 2006ம் ஆண்டு வெளியான டேனியல் கிரெய்கின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானவர் அலெஸாண்ட்ரா அம்ப்ரோஸ்யோ, தொடர்ந்து, டாடிஸ் ஹோம், டீனேஜ் மியூட்டன்ட் நின்ஜா டர்டில்ஸ், டபுள் டச்சஸ், டாடிஸ் ஹோம் 2 உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் அங்கீகாரம்

ஃபோர்ப்ஸ் அங்கீகாரம்

2012ம் ஆண்டு வெளியான ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகளவில் டாப் மாடல்கள் பட்டியலில் 6வது இடத்தை பிடித்து அசத்தி இருந்தார் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. அந்த ஆண்டு மட்டும் 6.6 மில்லியன் டாலர்களை மாடலிங் துறையில் மட்டுமே சம்பாதித்து இருந்தார் இவர். 2007ம் ஆண்டு பீப்பிள் இதழ் வெளியிட்ட உலகின் அழகான 100 பெண்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்வாண குளியல்

நிர்வாண குளியல்

எனது துன்பம் எல்லாம் இந்த தண்ணீருடன் தண்ணீராக கரைந்து போகட்டும் என கேப்ஷன் போட்டு, மிகவும் சோகமாக மேலாடை ஏதும் அணியாமல் அரை நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை நடிகை அலெஸாண்ட்ரா பதிவிட்டுள்ளார். தனது மார்பக பகுதிகளை கைகளை வைத்து மறைத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, என்னாச்சு என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

பிரேக்கப்பா

பிரேக்கப்பா

2008ம் ஆண்டு அமெரிக்க தொழிலதிபர் ஜேமி மசூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், கடந்த 2018ம் ஆண்டு, கணவரை விவாகரத்து செய்தார். 2019ம் ஆண்டு புதிய காதலருடன் டேட்டிங் செய்ய தொடங்கி உள்ளார் இந்த பாண்ட் பேபி. சமீபத்தில் தனது புது பாய் ஃபிரெண்ட் நிக்கோலோ ஓடியுடன் நீச்சல் குளம் ஒன்றில் முத்த மழையை பொழிந்த நிலையில், சில நாட்களாகவே அவருடன் இணைந்து காணப்படுவதில்லை. இதன் காரணமாக மீண்டும் பிரேக்கப்பா என ரசிகர்கள் கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X