பியான்ஸ் பாட்டுக்கு மட்டுமல்ல பிகினிக்கும் ஃபேமஸ் தான்.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி மற்றும் மாடல் அழகியான பியான்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி வருகிறார்.
இசையுலகில் நம்பர் ஒன் பாடகியாக வலம் வரும் பியான்ஸ், ஃபேஷன் மற்றும் மாடலிங்குக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
பியான்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செம்ம செக்ஸியான புகைப்படங்கள் மில்லியன் கணக்கில் லைக்குகள் பெற்று வருகின்றன.
நோ பேன்ட்
பிரபல அமெரிக்க பாடகி பியான்ஸ் இன்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பேன்ட் போடாத செம செக்ஸி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிகப்பு நிற மோனோகினி அணிந்து பின்னழகு மற்றும் முழு தொடையழகும் தெரியும் விதமாக பயங்கர ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
லைக்ஸ்
பியான்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட் புகைப்படத்தை பதிவிட்ட 6 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன. இன்ஸ்டாகிராம் உலகில் ராணியாக திகழ்ந்து வரும் பியான்ஸுக்கு மொத்தம் 137 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
விளம்பரம்
வரும் ஜனவரி 18ம் தேதி வெளியாகவுள்ள அடிடாஸ் ஷூ நிறுவனத்தின் அடுத்த மாடலுக்கான விளம்பர டீசரை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதனையும் வைரலாக்கி வருகிறார். அந்த டீசரில் தான் இந்த செக்ஸி சைக்கிள் காட்சியும் இடம்பிடித்து இருக்கிறது.
டிரான்ஸ்பரன்ட்
மேலும், பியான்ஸ் வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் அவரது முன்னழகு முழுவதும் செம்ம டிரான்ஸ்பரன்ட்டாக தெரியும்படியாக அந்த ஆடை அமைந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கும் 1.5 மில்லியன் லைக்குகள் குவிந்து வருகின்றன.
கோல்டன் குளோப்
திங்களன்று நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவுக்கு தங்க நிற உடையில் தனது முன்னழகு பாதிக்கும் மேல் தெரியும் படி செம்ம செக்ஸியாக உடையணிந்து ரெட்கார்ப்பெட்டை அலங்கரித்தார். அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார் பியான்ஸ்.
ஒரே நாளில்
அமெரிக்க பாடகி பியான்ஸுக்கு இன்று வேறு எந்த வேலையும் இல்லை போல் தெரிகிறது. இன்று ஒரே நாளில் தனது ஒரு வார ஹாட் புகைப்படங்களின் கலெக்ஷன்களை ஒட்டுமொத்தமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல மில்லியன் லைக்குகளை பெற்று வருகிறார்.
செம்ம ஹாட்
பியான்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து செம்ம ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதால், அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் குவிந்து வருகின்றனர். அவர் பதிவிடும் ஒவ்வொரு ஹாட் புகைப்படங்களுக்கும் மில்லியன் கணக்கில் லைக்குகளும், ஆயிரக்கணக்கில் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











