கவலையில் மெலிந்து எலும்பும் தோலுமான பிரபல நடிகை

By Siva

நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தனது லிவ் இன் பார்ட்னர் பிராட் பிட்டை நினைத்து கவலையில் மெலிந்து எலும்புக் கூடாக உள்ளாராம்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி ஏற்கனவே திருமணமான நடிகர் பிராட் பிட்டை காதலித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்த போது தான் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.

பிரபல ஜோடி

பிரபல ஜோடி

ஹாலிவுட்டின் சூப்பர் ஜோடிாக வலம் வந்தவர்கள் பிராட் பிட் மற்றும் அவரது அப்போதைய மனைவி ஜெனிபர் ஆனிஸ்டன். அவர்களை பார்ப்பவர்கள் ஜோடி என்றால் இது தான் என்று கூறினர்.

விவாகரத்து

விவாகரத்து

பிட் ஆனிஸ்டனை பிரிந்து ஜூலியுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தத் துவங்கினார். இந்நிலையில் பிட் மற்றும் ஆனிஸ்டன் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

6 குழந்தைகள்

6 குழந்தைகள்

ஜூலி மற்றும் பிராட் பிட் சேர்ந்து 3 தத்துப்பிள்ளைகள், 3 சொந்த பிள்ளைகள் என்று 6 குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள்.

நான்னி

நான்னி

பிட் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்ணுடன் தொடர்பு வைத்து ஜூலியிடம் சிக்கியதாக ஒரு காலத்தில் பேச்சாக கிடந்தது.

லுபிதா

லுபிதா

தற்போது பிராட் பிட்டுக்கு தன்னுடன் சேர்ந்து 12 இயர்ஸ் எ ஸ்லேவ் படத்தில் நடித்த லுபிதா மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாம். இதை அவர் மறுக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.

மெலிந்த ஜூலி

மெலிந்த ஜூலி

ஜூலி தான் நடித்துள்ள அன்புரோகன் படப்பிடிப்பு முடிந்த பின் நடந்த பார்ட்டிக்கு வந்துள்ளார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் திடுக்கிட்டனர். காரணம் அவர் எலும்பும் தோலுமாக இருந்தது தான்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

பிராட் பிட் தொடர்ந்து தன்னை ஏமாற்றி வருவதாக பரவி வரும் வதந்தியை நினைத்து நினைத்து ஜூலி கவலையில் மெலிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X