ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே.. ஹாலிவுட்டை அதிர வைத்த தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

சென்னை: வெளியாவதற்கு ஒரு நாள் முன்பே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அவெஞ்சர்ஸ் தி எண்ட்கேம். இந்த படத்திற்காக கடந்த ஒரு மாதமாக பல்வேறு வகையிலான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

Avengers endgame leaked in tamilrockers

அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், முந்தைய ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Avengers endgame leaked in tamilrockers

இந்நிலையில், இப்படத்தின் ஒரு பகுதியை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ். 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' நாளை தான் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.

Avengers endgame leaked in tamilrockers

புதிதாக ரிலீசாகும் தமிழ் படங்களை தான் அன்றைய தினமே தமிழ் ராக்கர்ஸ் வெளியிடுவது வழக்கம். ஆனால் ஹாலிவுட் படத்தை கூட விட்டு வைக்காமல், ஒருநாள் முன்னதாகவே படத்தை வெளியிட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Avengers endgame leaked in tamilrockers

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X