Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹேக்கர்ஸுக்கு பதிலடி.. தனது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!
வாஷிங்டன்: ஹேக்கர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன்.
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களை ஹேக் செய்வதற்கென்றே பல மோசமான ஹேக்கர்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர். இவர்களது முக்கிய டார்கெட் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தான். அதிலும் குறிப்பாக நடிகைகள் ஆவர்.
நடிகைகளின் செல்போன்களை ஹேக் செய்து, அதில் உள்ள அவர்களது அந்தரங்கப் புகைப்படங்களை கைப்பற்றுவது ஹேக்கர்களின் முக்கியப் பணி. அந்த புகைப்படங்களைக் கொண்டு நடிகைகளை மிரட்டி பணம் பறிப்பதும் நடக்கிறது.
அப்படித்தான், பிரபல அமெரிக்க நடிகையான பெல்லா த்ரோனின் செல்போன் மற்றும் சமுக வலைதளக் கணக்குகளையும் மர்ம நபர்கள் சில தினங்களுக்கு முன் ஹேக் செய்தனர். அதன் மூலம் அவரது நிர்வாணப் புகைப்படங்களை அவர்கள் திருடினர்.
அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப் போவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார் பெல்லா. பிறகு வைரத்தை வைரத்தாலேயே அறுப்பது என அவர் முடிவெடுத்தார். அதன்படி, ஹேக்கர்களின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹேக்கர்கள் வசம் உள்ள தனது நிர்வாணப் புகைப்படங்கள் சிலவற்றை அவரே பகிரங்கமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
'ஒல்லி என என் உருவத்தை வைத்து கேலி செய்தனர்'... விழா மேடையிலேயே கதறி அழுத வாரிசு நடிகையால் பரபரப்பு!
இது தொடர்பான பதிவில், தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு, 'இனி யாரும் என்னை மிரட்டமுடியாது' என அவர் கூறியுள்ளார்.