»   »  பிவிசி பைப்பில் குழாய் போடுவார்கள்.. டிரஸ் போடுவார்களா...!

பிவிசி பைப்பில் குழாய் போடுவார்கள்.. டிரஸ் போடுவார்களா...!

By Sudha
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: பிவிசி பைப்பில் குழாய்கள் போடுவதைப் பார்த்திருப்போம்... ஆனால் ஹாலிவுட்டின் கவர்ச்சிப் பாவை கர்ட்னி ஸ்டோடன், பிவிசி டியூபில் டிரஸ் போட்டு புதுவிதமாக தனது கவர்ச்சியை வெளிக்காட்டி கலங்கடித்துள்ளார்.

லண்டன் போய் விட்டுத் திரும்பியுள்ள கர்ட்னி தற்போது லாஸ் ஏஞ்சலெஸை தனது புதுக் கவர்ச்சி அலையால் கிளர்ச்சியூட்டி வருகிறார்.

மேற்கு ஹாலிவுட்டில் உள்ள சர் ஹோட்டலுக்கு வந்த அவர் பார்த்தவர்களை பிரளயப்படுத்தினார் பிவிசி டியூபால் ஆன கவர்ச்சி உடையில்.

19 வயதுதான்... அதுக்கே இந்த அக்கப்போர்

19 வயதுதான்... அதுக்கே இந்த அக்கப்போர்

கர்ட்னிக்கு வயது 19தான் ஆகிறது. ஆனால் இந்த வயதிலேயே அவரது கவர்ச்சியை மிகப் பிரமாண்டமாக வெளிப்படுத்தி வில்லங்கமாகவே வெளியில் நடமாடி வருகிறார்.

நீல நிற பிவிசி டியூப் உடையில்

நீல நிற பிவிசி டியூப் உடையில்

நீல நிறத்திலான பிவிசி டியூபால் ஆன உடையில் அவர் வந்த விதம் அத்தனை பேரையும் வியர்க்க வைத்து விட்டது.

தலையலங்காரம்... பளபள பர்ஸ்

தலையலங்காரம்... பளபள பர்ஸ்

அட்டகாசமான தலையலங்காரம், பிங்க் நிற பர்ஸ் சகிதம் நடை போட்டு வந்தார் கவர்ச்சிகரமாக இந்த ஹோட்டலுக்கு.

பிக் பிரதரிலிருந்து டிஸ்மிஸ்

பிக் பிரதரிலிருந்து டிஸ்மிஸ்

சமீபத்தில்தான் பிக் பிரதர் நிகழ்ச்சியிலிருந்து ஓட்டுப் போட்டு வெளியேற்றப்பட்டார் ஸ்டோடன் என்பது நினைவிருக்கலாம்.

கவர்ச்சி புதிதல்ல

கவர்ச்சி புதிதல்ல

கர்ட்னி ஸ்டோடனுக்கு கவர்ச்சி காட்டுவது புதிதல்ல. ஏற்கனவே தனது கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இவர்.

53 வயதுக் கணவர்

53 வயதுக் கணவர்

கர்ட்னியின் கணவருக்கு அவரை விட பல மடங்கு வயது அதிகமாகும். அதாவது 53 வயதாகிறது. இவர்களது திருமணம் லாஸ் வேகாஸில் நடந்தது. அப்போது கர்ட்னிக்கு வயது 16தான் என்பது நினைவிருக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    She's adjusting back to life in Los Angeles following an extended stay in London. And Courtney Stodden left her husband Doug Hutchison at home on Friday night to get dinner at Sur Restaurant in West Hollywood. The fame-hungry 19-year-old barely covered her massive DD assets in a blue PVC tube-dress and eight-inch golden platform pumps.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more