இஸ்தான்புல் அரசியே.. என்ன ஒரு வியூ.. ப்பா சொர்க்க வாழ்க்கை தான்.. வைரலாகும் இவானா போட்டோஸ்!
இஸ்தான்புல்: மிஸ் குரோஷியா பட்டம் வென்ற இவானா நால் இப்போ துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் இன்ப சுற்றுலா செய்து வருகிறார்.
கொரோனா ஒரு புறம் இருக்கட்டும், நாம ஒரு பக்கம் டூர் அடிப்போம் என சர்வதேச சூப்பர் மாடல்கள் எல்லாம், நாடு நாடாக இன்ப சுற்றுலா செய்து வருகின்றனர்.
இஸ்தான்புல்லில் இருந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

குரோஷியாவில் அழகி பட்டம்
ஐரோப்பாவின் தென் கிழக்கு நாடான குரோஷியாவை சேர்ந்தவர் இவனா நால். 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் குரோஷியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்ற இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கடலே கதியென பிகினி உடைகளில் இவர் பதிவிடும் போட்டோக்கள் குளோபல் வார்மிங்கை ஏற்படுத்தி வருகின்றன.

உலக கோப்பை சம்மந்தம்
மிஸ் குரோஷியா பட்டம் வென்ற இவானாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். அதன் விளைவாக, 2018ல் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் சியர் லீடராக பங்கேற்று குட்டி ஆடை அணிந்து கொண்டு நடனமாடி கால்பந்தாட்ட வீரர்களை உற்சாகப்படுத்தினார் இவானா.

இங்கே தடை பண்ணிட்டாங்களே
சின்னஞ்சிறு பிகினி அணிந்து கொண்டு டிக்டாக் செய்து அந்த வீடியோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் இவானா. இவரது டிக்டாக் பக்கத்திற்கு சென்றால் ஏகப்பட்ட நீச்சல் குள வீடியோக்களை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். இந்திய ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்து பாக்கியம் பெறலாம்.

மேல ஒண்ணும் போடல
பிகினி உடை அணிந்து மட்டும் அல்ல அரை நிர்வாணமாக மேல ஒண்ணும் போடாமல் இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் போட்டோக்களும் இணையத்தின் சூட்டை அதிகரித்து குளோபல் வார்மிங்கையே ஏற்படுத்தும் விதமாக கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றன. நம்ம ஊர் மாடல்களுக்கு எல்லாம் இவர் தான் ரோல் மாடலாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். ஏகப்பட்ட பிரபலங்களும் இவரை பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

பிரைவேட் நீச்சல் குளம்
சமீபத்தில் தனது பிறந்தநாளை குகை ரெசார்ட் ஒன்றில் கொண்டாடிய இவானா, பிரைவேட் நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாக ஆனந்த குளியல் போட்ட வீடியோவையும் ஷேர் செய்து ரசிகர்களை அதிர செய்தார். மொத்த பின்னழகையும் காட்டி கிறங்கடித்த அவரிடம், முன்னழகு தரிசனத்தையும் கேட்டு ரசிகர்கள் நச்சரித்தனர்.

இன்ப சுற்றுலா
கொரோனா பரவல் காரணமாக உலகளவில் சுற்றுலாத் துறை மொத்தமாக முடங்கி போயுள்ளது. ஆனால், மாடல் அழகிகள் மட்டும் எப்படித்தான் இந்த நேரத்திலும் நாடு நாடாக சுற்றி நமக்கு பல சுற்றுலாத் தலங்களை கவர்ச்சி தரிசனத்துடன் காட்டுகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இவானா இப்போ துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் சுற்றுலா செய்து வருகிறார்.

இஸ்தான்புல் அரசியே
இஸ்தான்புல்லில் இன்ப சுற்றுலா செய்து வரும் குரோஷிய மாடல் அழகி இவானா நால், தனது தலையில் கிரீடம் ஒன்றை வைத்தபடி செம டாப் வியூ ரெசார்ட்டில் படுத்துக் கொண்டு, போஸ் கொடுத்துள்ள படு செக்ஸியான போட்டோவை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். பழங்களும், மதுபானங்களும் அவர் முன்னாடி அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. பறக்கும் பறவைகளும், அந்த போட்டோவுக்கு உயிர் கொடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications











