என்ன ஒரு டாப் வியூ.. ஓவர் ஹாட்னஸா இருக்கே.. இன்ஸ்டாவை திணறவிடும் பிரபல மாடல் அழகி!
குரோஷியா: நால் டால் என இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் பிரபல மாடல் அழகி இவானா நாலின் அட்டகாசமான ஹாட் புகைப்படங்கள் இன்ஸ்டாவை கலக்கி வருகின்றன.
குரோஷியா நாட்டு அழகியும் சியர் லீடருமான இவர், மிஸ் குரோஷியா பட்டத்தையும் வென்றுள்ளார்.
இவர் வெளியிடும் பிகினி புகைப்படங்களை பார்த்தால் நிச்சயம் இளைஞர்களின் இதயத் துடிப்பே நின்று விடும் அளவுக்கு கவர்ச்சிக் கடலாக உள்ளார்.

அழகிப் பட்டம்
ஐரோப்பாவின் தென் கிழக்கு நாடான குரோஷியாவில் பிறந்து வளர்ந்து மாடல் அழகியாக அசத்தி வருகிறார் இவானா நால். 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் குரோஷியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார். 27 வயதாகும் இவர், இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில்
2018ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் சியர் லீடராக கலந்து கொண்டு கால்பந்தாட்ட வீரர்களை குஷிப்படுத்தி பிரபலமானார் இவானா. மாடலிங், விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் பிரபலம் பிசியாக ஊர் ஊராக சுற்றி வருகிறார் இந்த குரேஷியா நாட்டு அழகி.

பீச் பிரியை
மற்ற மாடல் அழகிகளை போலவே இவனா நாலும் சரியான சுற்றுலா பிரியை. சுற்றுலா பிரியை என்று சொல்வதை விட இவரை பீச் பிரியை என்றும் சொல்லலாம். பிகினி உடைகளை அணிந்து கொண்டு இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை அதிகளவில் கிளப்பி வருகின்றன.

ஆனந்த குளியல்
சமீபத்தில் தனது பிறந்தநாளை குகை ரெசார்ட் ஒன்றில் கொண்டாடிய இவானா, பிரைவேட் நீச்சல் குளத்தில் ஆடை ஏதும் அணியாமல் ஒரே ஒரு சிங்கிள் பீஸை மட்டும் அணிந்து கொண்டு, ஆனந்த குளியல் போட்ட வீடியோவையும் பதிவிட்டு ரசிகர்களை பதறவைத்தார். கேமராமேன் கொடுத்து வைத்தவர்கள் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பொறாமைப்பட்டனர்.

என்ன ஒரு டாப் வியூ
இந்நிலையில், சாண்டோரினி தீவில் சுற்றுலா செய்து வரும் இவானா, உயர்ந்த கட்டிடத்தில் உள்ள நீச்சல் குளத்தின் மீது வெள்ளை மற்றும் நீல நிற பிகினி உடையை அணிந்து கொண்டு தாராளமாக டாப் வியூவில் போஸ் கொடுத்து ரசிகர்களின் லைக்கை அள்ளி உள்ளார்.

கீ கொடுத்த பொம்மை போல
இவானாவின் தோழி ஒருவர், பின்னாடி கிள்ளிவிட கீ கொடுத்த பொம்மை போல பின்னழகை ஆட்டியபடி நடனமாடும் இவரது வீடியோவும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. உள்ளாடை விளம்பரங்களில் நடித்து வரும் இவர், விரைவிலேயே திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











