ப்பா.. அப்படியே சாப்பிடலாம் போல.. ரெட் வெல்வட் கேக் போல மாறிய பிரபல நடிகை.. திணறுது இன்ஸ்டா!

மாலத்தீவு: இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ், மாலத்தீவில் செம ஜாலியாக கொண்டாடும் சுற்றுலா புகைப்படங்கள் இன்ஸ்டாவையே திணறடித்து வருகிறது.

எண்ட் டைம் பட நடிகையான டெமி ரோஸ், உள்ளாடை விளம்பர மாடலாகவும், ஃபேஷன் நிறுவனங்களின் மாடலாகவும் கலக்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

மேல ஒண்ணுமே போடல

மேல ஒண்ணுமே போடல

பிகினி புகைப்படங்கள் ஆனாலும், டாப்லெஸ் புகைப்படங்கள் ஆனாலும் அதில் தனது தனித்துவமான ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டை பதிவிட்டு வருகிறார் நடிகை டெமி ரோஸ். மேல ஒண்ணுமே போடாமலும், கீழே கண்டபடி கிழிந்து தொங்கும் ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்து கொண்டும் சமீபத்தில் டெமி கொடுத்த போஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மயில் பொம்மை

மயில் பொம்மை

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள Feya Café எனும் ரெசார்ட்டை திறந்து வைத்த போது டெமி ரோஸ், அங்கே அலங்கரிக்கப்பட்டு இருந்த மயில் பொம்மையுடன் இவரும் பொம்மையாக அமர்ந்து எடுத்த போட்டோவும் லட்சக் கணக்கான லைக்குகளையும் ஹார்ட்டுகளையும் அள்ளி வைரலானது.

ஹார்ட் பிரா

ஹார்ட் பிரா

வானவில் பிகினி, டெடி பிரா, மினி பிரா என வித விதமான 2 பீஸ் உடைகளை அணிந்து இளைஞர்களை இம்சித்து வரும் இந்த இம்சை அரசி ஹார்ட் பிராவை அணிந்து கொண்டு, பிளாக் ராக் சிட்டியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு கலக்கியது எல்லாம் ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாத அனுபவம்.

சரக்கும் சாப்பாடும்

சரக்கும் சாப்பாடும்

நீச்சல் குளத்தில் ஐ லவ் யூ என மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில், மதிய சாப்பாட்டை ஒரு இளவரசி போல சாப்பிடுகிறேன் என பதிவிட்டு, தனது ரசிகர்களை பொறாமைப்பட வைத்தார் இந்த அழகு ராட்சசி. சரக்கும் சாப்பாடுமாக செமயா ஜல்சா பண்றீங்களே, அந்த ஐ லவ் யூ யாருது என்றும் கமெண்ட் அடித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

விளம்பர மாடல்

விளம்பர மாடல்

அட்டகாசமான தனது அழகை வைத்தே எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறார் இந்த இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ். காஸ்மெடிக்ஸ் நிறுவனங்கள், ஃபேஷன் ஆடை நிறுவனங்கள், உள்ளாடை நிறுவனங்கள் என ஏகப்பட்ட பிராண்டுகளுக்கு மாடல் அழகியாக இருந்து கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். அதற்காக நாடு நாடாகவும் சுற்றி வருகிறார்.

எவ்ளோ பெருசு

எவ்ளோ பெருசு

இவருடைய பரந்த மனசை போலவே இவர் அணிந்திருக்கும் இந்த தொப்பியும் ரொம்பவே பெருசு தான். கருப்பு நிற மோனோகினியில் மேல் எல்லாம் கவர் பண்ணி விட்டு, கீழே முழுசா காத்து வாங்கும் படி ஆடை அணிந்து இவர் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் அதிர்ந்து போயுள்ளனர்.

ரெட் வெல்வட் கேக்

ரெட் வெல்வட் கேக்

இது வரை ஃபேஷனோவா பிராண்டுக்காக இபிசா கடற்கரையில் போஸ் கொடுத்து வந்த நம்ம ரோஸ் பேபி, இப்போ, Pretty Little Thing எனும் ஃபேஷன் பிராண்டுக்காக போஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அந்த நிறுவனத்தின், படு கவர்ச்சியான ரெட் கலர் கவுனை அணிந்து கொண்டு, ரெட் வெல்வட் கேக் போல நடைபோட்டு வரும் டெமியை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

அப்படியே சாப்பிடலாம்

அப்படியே சாப்பிடலாம்

சாரா மெக்டெர்மாட் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடிகை டெமி ரோஸின் இந்த புதிய புகைப்படத்தை லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர். டெமியை இப்படியொரு ஆடையில் செம செக்ஸியாக பார்த்த ரசிகர்கள், எச்சில் ஊறுது என்றும், அப்படியே சாப்பிடலாம் என்றும் கமெண்ட் பக்கத்தில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X