ஆத்தாடி.. ஆடையின்றி அருவியில் என்னவொரு ஆனந்தக் குளியல்.. தீயாய் பரவும் டெமி ரோஸின் ஹாட் பிக்ஸ்!

சென்னை: இங்கிலாந்து நடிகையும் மாடல் அழகியுமான டெமி ரோஸ் ஆடையின்றி அருவியில் குளிக்கும் செம ஹாட்டான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

25 வயதை கடந்த பிகினி மாடல் அழகியான டெமி ரோஸ் பல பிரபல பிகினி உடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக பணியாற்றி வருகிறார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே ஒரு குட்டி சொர்க்கபுரியாக காட்சி அளித்து வரும் நிலையில், தற்போது நிர்வாணக் குளியல் போட்டோக்களை வெளியிட்டு இளைஞர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

அருவி அருகே

அருவி அருகே

பிரபல இங்கிலாந்து நடிகையும் பிகினி மாடல் நடிகையுமான டெமி ரோஸ் ஒரு தீவிர சுற்றுலாப் பிரியை என்று தான் சொல்ல வேண்டும். உலகின் பல்வேறு அழகான தீவுகளுக்கும் நாடுகளுக்கும் சென்று போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அருவி அருகே ஒயிட் கலர் டிரான்ஸ்பரன்ட் கவுன் உடையை உடுத்திக் கொண்டு அவர் கொடுத்த அழகான போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகின.

ரசிகர்கள் ரெக்வஸ்ட்

ரசிகர்கள் ரெக்வஸ்ட்

அருவி பக்கம் முழுசா ஆடை அணிந்து நிற்கிறீங்களே அப்படியே ஒரு குளியல் போட்டு சும்மா ஜில்லுன்னு போட்டோக்களை வெளியிட்டா நாங்க கொஞ்சம் சூடாகிவிடுவோமே என ரசிகர்கள் டெமி ரோஸின் போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட உடனடியாக ரசிகர்களின் ரெக்வஸ்ட்டை ஏற்று குளியல் போட்ட போட்டோக்களையும் ஷேர் செய்து விட்டார்.

நிர்வாணக் குளியல்

நிர்வாணக் குளியல்

அருவியில் ஆடையுடன் குளித்தால் நம்ம கெத்து என்னாகுறது, சர்வதேச மாடல் என்றால் சும்மாவா என நினைத்த டெமி ரோஸ் பிகினி உடையை கூட கழட்டிப் போட்டு விட்டு அப்படியே பிறந்த மேனியுடன் அருவியில் குளித்துள்ள படு கவர்ச்சியான புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

ஆபாசமில்லாமல்

ஆபாசமில்லாமல்

டெமி ரோஸ் உச்சகட்ட கவர்ச்சியாக ஆடைகளை அணியாமல் அருவியில் குளிக்கும் போட்டோக்களை பதிவிட்டாலும், எந்தவொரு ஆபாசமும் இல்லாமல் தண்ணீரில் தனது முக்கிய பாகங்களை மறைத்தபடி செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

ஜூம் செய்யும் ரசிகர்கள்

ஜூம் செய்யும் ரசிகர்கள்

மேலாடை அணியாமல் அருவியில் ஆனந்தக் குளியல் போடும் இங்கிலாந்து நடிகையின் புகைப்படங்களை பார்த்து எந்தளவுக்கு ஜூம் செய்து ரசிக்க முடியுமோ அந்த அளவுக்கு ஜூம் செய்து பிக்சல்களே உடைந்து போகும் அளவுக்கு நெட்டிசன்கள் டெமி ரோஸை அணு அணுவாக ரசித்து வருகின்றனர்.

லட்சக் கணக்கில் லைக்ஸ்

லட்சக் கணக்கில் லைக்ஸ்

சுமார் 20 மில்லியன் ரசிகர்கள் அதாவது 2 கோடி ஃபாலோயர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள நடிகை டெமி ரோஸ் வெளியிட்டுள்ள இந்த குளியல் போட்டோக்களுக்கு குறைந்த நேரத்திலேயே பல லட்ச லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.

அருவிக்கு ஆணை

அருவிக்கு ஆணை

கோஸ்டா ரிகா நாட்டில் உள்ள அருவியில் குளித்து கும்மாளம் போடும் டெமி ரோஸ் இந்த போட்டோக்களுக்கு கேப்ஷனாக "Don't fall for me too much" என அருவிக்கே ஆணையிடுவது போல போட்டுள்ள கேப்ஷனையும் பார்த்து ரசிகர்கள் வியந்து போய் ஏகப்பட்ட வர்ணனைகளுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X