எம்மாடியோவ்.. என்ன ஒரு பரந்த மனசு.. மாலத்தீவில் ஆட்டத்தை ஆரம்பிச்ச ரோஸ் பேபி.. திணறும் இன்ஸ்டா!
மாலத்தீவு: ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரை தீவில் போதும் போதும் என்கிற அளவுக்கு சுற்றுலா செய்து விட்டார் நடிகை டெமி ரோஸ்.
இப்போ அங்கிருந்து அப்படியே ஃபிளைட் புடிச்சு மாலத்தீவுக்கு வந்துள்ளார்.
மாலத்தீவில் சொகுசு ரெசார்ட்டில் தங்கி உள்ள இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் படு கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் களமிறக்க ஆரம்பித்து விட்டார்.

பெரிய லட்சியம்
25 வயதாகும் நடிகை டெமி ரோஸ், இங்கிலாந்தின் பிர்மிங்காமில் பிறந்து வளர்ந்தவர். மாடல் அழகியான அவர், எண்ட் டைம் என்கிற படத்தில் நடித்து பிரபலமானார். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் என்ற ஆசையுடன் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த டெமி ரோஸ், ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார்.

விளம்பர படங்களில்
15 மில்லியன் ரசிகர்களை நெருங்கி உள்ள பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் டெமி ரோஸ், பல்வேறு பிகினி விளம்பரங்களுக்கு மாடல் அழகியாகவும் வேலை பார்த்து வருகிறார். சுற்றுலாவுக்காக சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற அவர், அங்கேயும் ஃபேஷன் நோவா எனும் ஆடை நிறுவனத்தின் பிகினி உடைகளை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார்.

அதிக சம்பளம்
ஆண்டுக்கு சுமார் 6 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்து வருகிறார் நடிகை டெமி ரோஸ். டிஜே காதலரை பிரேக்கப் செய்த நிலையில், சிங்கிளாக தனது வாழ்க்கையை ராணி போல கொண்டாடி வரும் இவர், ஊர் ஊராக சுற்றி இன்ஸ்டாகிராம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சொர்க்கத் தீவு
லண்டனில் கொரோனா லாக்டவுனில் சிக்கி மிகவும் சிரமப்பட்டு வந்த டெமி ரோஸ், அன்லாக்டவுன் தளர்வுகள் லேசாக விடப்பட்ட நிலையில், ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவுக்கு பறந்து விட்டார். இபிசா கடற்கரை தீவை சொர்க்கத் தீவு என வர்ணித்த அவர், அங்கே ஏகப்பட்ட தரிசனங்களை ரசிகர்களுக்கு காண்பித்து கிறங்கடித்தார்.

இனிமே இங்கதான்
வரிக்குதிரை போன்ற டிசைனில் உள்ள மோனோகினியை அணிந்து கொண்டு, மாலத்தீவு கடல் அருகே உள்ள ஹெரிடன்ஸ் ஹாரா ரெசார்ட்டில் உச்சகட்ட கவர்ச்சியில் நம்ம ரோஸ் பேபி கொடுத்த ஹாட் போட்டோக்கள் தான் இப்ப இன்ஸ்டாகிராமையே அல்லோகலப்படுத்தி வருகிறது.

என்ன ஒரு பரந்த மனசு
அதை விட இந்த போட்டோவை பார்த்தால் இளைஞர்கள் ஆடியே போய் விடுவார்கள் அந்த அளவுக்கு பரந்த மனசுடன் நடிகை டெமி ரோஸ் கொடுத்துள்ள போஸ், இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. சுமார் 5 லட்சத்துக்கும் மேல் லைக்குகளை குவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











