கையெல்லாம் ஃபுல் ஸ்லீவ் வச்சு மூடியிருக்கீங்க.. மத்ததெல்லாம் ஓப்பனா இருக்கே.. திணறடிக்கும் டெமி!

இபிசா: இன்ஸ்டாகிராம் மாடலும் இங்கிலாந்து நடிகையுமான டெமி ரோஸின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

சமீபத்தில் கடற்கரையில் உள்ளாடை ஏதும் அணியாமல் கிட்டத்தட்ட டாப்லெஸ் ஆகவே போஸ் கொடுத்து திணறடித்தார் நடிகை டெமி ரோஸ்.

இந்நிலையில், தற்போது வித்தியாசமான பிகினி உடையை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

பூக்களுக்கு மத்தியில்

மஞ்சள் நிற ரோஜாப்பூக்களுக்கு மத்தியில் ராணித் தேனியாக நடிகை டெமி ரோஸ் சமீபத்தில் கொடுத்த போஸ் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 26 வயது நிரம்பியுள்ள நடிகை டெமி ரோஸ் தொடர்ந்து இபிசா கடற்கரை தீவிலேயே சுற்றுலா செய்து வருகிறார்.

படுபயங்கரமான போஸ்

மேலும், மேலாடை அணியாமல், இடையில் ஒரே ஒரு கர்ச்சிப் போன்ற ஆடையை மட்டுமே கட்டிக் கொண்டு சமீபத்தில் நடிகை டெமி ரோஸ் கொடுத்த படுபயங்கரமான போஸ் 5 லட்சம் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கையே வர வழைக்கும் விதமாக படு செக்ஸியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாப் அப் ஆகுதே

டெமி ரோஸ் அணிந்திருக்கும் செம டைட்டான உள்ளாடைகளை தாண்டி அவரது முன்னழகு பாப் அப் ஆகும் விதமாக இருக்கும் உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் ஸ்தம்பிக்க வைத்து வைரலாகி வருகின்றன. கவர்ச்சி காட்டுவதில் எந்தவித கட்டுப்பாடுகளையும் டெமி ரோஸ் கடைபிடிப்பது இல்லை என்பது ரசிகர்களுக்கு இந்த சம்மரில் செம ட்ரீட் தான்.

திறந்து விட்டு

கடற்கரை அருகே உள்ளாடை ஏதும் அணியாமல் மேலாடையையும் நாட் எதுவும் போடாமல் செம ஓப்பனாக திறந்து விட்டப்படி சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை அதிர வைத்திருந்தார் நடிகை டெமி ரோஸ். 6.7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் அந்த போட்டோக்களுக்கு குவிந்தன.

ஃபுல் ஸ்லீவ்

இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்தபடியே ஏகப்பட்ட பிரபல உள்ளாடை நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாகவும் பணியாற்றி சம்பாதித்து வருகிறார் நடிகை டெமி ரோஸ். பிரெட்டி லிட்டில் திங் எனும் ஃபேஷன் நிறுவனத்தின் புதிய பிகினி உடையை அறிமுகப்படுத்தும் விதமாக தற்போது இந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். ஃபுல் ஸ்லீவ் வைத்து கைகளை முற்றிலுமாக இந்த ஆடை மறைத்துள்ளது.

Recommended Video

பிரபல நடிகை டெமி மூர் பேட்டி-வீடியோ

மத்ததெல்லாம் ஓப்பனா இருக்கே

இரு கைகளும் ஃபுல் ஸ்லீவ் வைத்து முழுவதுமாக மூடியபடி இருக்கும் இந்த மஞ்சள் நிற புதிய வகை பிகினி உடையில், மற்ற மறைக்க வேண்டிய பாகங்கள் எல்லாம் ஃபுல்லா ஓப்பனா இருக்கே என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த போட்டோக்களை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 4 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் லைக்குகளை போட்டு கமெண்ட்டுகளையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X