Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஏஞ்சல் தான் நீங்க.. ஒயிட் பிகினியில் டெமி ரோஸை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்.. குவியுது லைக்ஸ்!
இபிசா: இங்கிலாந்து நடிகையும் பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் அழகியுமான டெமி ரோஸ் வெள்ளை நிற பிகினியில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தின் சூட்டை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளார்.
14 மில்லியனாக இருந்த இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் கணக்கு சில மாதங்களிலேயே 17.3 மில்லியனாக கடகடவென கூடியதற்கு காரணம் சமீப காலமாக அவர் வெளியிட்டு வரும் வேற லெவல் ஹாட் போட்டோக்கள் தான்.
என்னது சமந்தா கர்ப்பமா... புதிய அறிவிப்பால் கிளப்பிய புதிய வதந்தி
இந்நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கவர்ந்திழுக்க கவர்ச்சி குளத்தில் எக்குத் தப்பாக குதித்து இருக்கிறார் நம்ம ரோஸ் பேபி. டாப்லெஸ், பிகினி என அடிக்கடி போட்டோக்களை போட்டு ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுற்றியே வலம் வரும்படி செய்து வருகிறார்.

தேவதை போல
வெள்ளை நிற பிகினி உடை மற்றும் ஒயிட் டாப்ஸ் அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியாக நடிகை டெமி ரோஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த இன்ஸ்டாகிராம் வாசிகள் அப்படியே வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போலவே இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

ட்ரீமிங்
இந்த வெள்ளை நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு இணையத்தின் அனலை அதிகளவில் கூட்டியுள்ள இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் அதற்கு கேப்ஷனாக "ட்ரீமிங்" என போட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்களை இன்னும் அதிகரித்துள்ளார்.

ஆரஞ்சு சோடா
சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த வரிக் குதிரை டிசைன் உடையில் தொடையழகை காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள டெமி ரோஸ் கையில் ஜூஸ் கோப்பையையும் வைத்துக் கொண்டு ரசிகர்களை படாதபாடு படுத்தி உள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக ஆரஞ்சு சோடா யாருக்கெல்லாம் பிடிக்கும் என கேள்வி எழுப்ப ஏகப்பட்ட ரசிகர்கள் எனக்கு பிடிக்கும், எனக்கு பிடிக்கும் என வழிந்தபடி கமெண்ட் செய்துள்ளனர்.

வாழைத் தோப்பு
லேட்டஸ்ட்டாக கூலர்ஸ் அணிந்து பச்சை நிற பிகினியுடன் வாழைத் தோப்பில் டெமி ரோஸ் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து பிரபல உள்ளாடை நிறுவனமான பிரெட்டி லிட்டில் திங்கிற்கு பிரமாதமாக விளம்பரம் செய்து வருகிறார் நடிகை டெமி ரோஸ்.

தெறிக்கும் அழகு
அழகு பொங்கும் கவர்ச்சி தேவதையான டெமி ரோஸ் சமீபத்தில் கடலில் இருந்து பிகினி உடையில் எழுந்து வருவது போன்ற புகைப்படங்களை பதிவிட்டு 6 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை அள்ளி இருந்தார். தனது மொத்த அழகையும் நீச்சல் உடை அணிந்து வித விதமாக ரசிகர்களுக்கு காட்டி வசீகரித்து வருகிறார் ரோஸ் பேபி.

சர்வதேச பிரபலம்
இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரெட்டி லிட்டில் திங், போஹோமாஸ் உள்ளிட்ட ஆடை நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக பணியாற்றி வருகிறார். இவர் வெளியிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கும் பல ஆயிரம் டாலர்களை சம்பளமாக பெற்று வருகிறார். சர்வதேச அளவில் ஏகப்பட்ட பிரபலங்களும் நடிகர்களும் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் இவரது ஹாட் புகைப்படங்கள் வெளியான மறுகணமே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி விடுகின்றன.