அடேங்கப்பா.. பால்கோவா சிலை போல சும்மா பதற வைக்கிறாரே டெமி ரோஸ்.. வேற லெவல் ஹாட்னஸ்!

இபிசா: தினமும் படு கவர்ச்சியான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை டெமி ரோஸ்.

ஒரு பக்கம் லைக்ஸ் குவிந்து வரும் நிலையில், மறுபக்கம் ஃபாலோயர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

15.7 மில்லியனில் இருந்து தற்போது 15.8 மில்லியன் ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கின்றனர்.

ஹாட் போட்டோக்கள்

ஹாட் போட்டோக்கள்

ஐந்தரை அடியில் ஒரு பால்கோவா சிலையே அப்படியே நிற்பது போல தனது மொத்த அழகையும் தாங்கி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார் இந்த இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டாகிராம் அழகியுமான டெமி ரோஸ். பரந்த மனசுடன் இவர் கொடுத்துள்ள இந்த ஹாட் போட்டோ ஒட்டுமொத்த இணையத்தையும் சூடேற்றி உள்ளது.

செம ஷேப்

செம ஷேப்

முன்னழகு, பின்னழகு என மொத்தமாகவே அழகு கடைத் தெருவாக மாறியுள்ள டெமி ரோஸின் செம ஷேப் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் பிறவிப் பலனை அடைந்து வருகின்றனர். நாள் தோறும் இவர் பதிவிடும் புதிய போட்டோக்களை பார்க்கவே ஒவ்வொரு நாளும் புதிய புதிய ரசிகர்கள் கூட்டமும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்த்து வருகிறது.

குளிராதா

குளிராதா

பனிப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் போது கூட உள்ளே ஆடை ஏதும் அணியாமல் திறந்த மேனியாக இவர் திரிவதை பார்த்து ரசிகர்களுக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு, அதையும் திறந்து விட்டு மார்பழகை காட்டி கலங்கடித்து வருகிறார் நடிகை டெமி ரோஸ்.

அதிரூப சுந்தரி

அதிரூப சுந்தரி

பார்த்த உடனே இளைஞர்களை பாடாய் படுத்தும் அதிரூப சுந்தரியாக அழகு சிலையாக ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரப்பி வருகிறார் இந்த சர்வதேச மாடல் அழகி. பிரெட்டி லிட்டில் திங், போஹிமா உள்ளிட்ட பிரபல ஆடை நிறுவனங்களின் புது வகை கவர்ச்சி ஆடைகளையும் விளம்பரப்படுத்தி சம்பாதித்து வருகிறார்.

அந்த வீடியோ

அந்த வீடியோ

கடந்த முறை இபிசா தீவுக்கு வந்த போது புதிய டீமுடன் இணைந்து விரைவிலேயே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு எதிரான வீடியோவை உருவாக்க உள்ளேன் என்றார். ஆனால், இன்னமும் அந்த வீடியோ உருவானதா இல்லையா என எந்த அறிவிப்பும் அவர் ஏன் வெளியிடவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

அம்மா அப்பா இல்லை

அம்மா அப்பா இல்லை

கடந்த 2018ம் ஆண்டு டெமி ரோஸின் அப்பா ஒரு விபத்தில் உயிரிழந்தார். பின்னர், அவரது அம்மா 2019ம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். கடுமையான மன சோர்வுடன் இருந்து வந்த டெமி ரோஸ், உலகம் முழுக்க சுற்ற ஆரம்பித்து, சூப்பர் மாடலாக வலம் வருகிறார். 2019ல் அவருக்கு காதல் தோல்வியும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X