பீச் மணலில் குப்புறப்படுத்துக்கிட்டு.. என்ன ஒரு சேட்டை.. பிரபல நடிகையை பார்த்து வழியும் ஃபேன்ஸ்!
மாலத்தீவு: பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் அழகியும் இங்கிலாந்து நடிகையுமான டெமி ரோஸ், பீச் மணலில் படுத்தபடி போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
உள்ளாடை விளம்பரங்களுக்கு மாடல் அழகியாக இந்த லாக்டவுனில் பணியாற்றி வருகிறார் டெமி ரோஸ்.
அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோயர்களாக மாறி வருகின்றனர்.

நான் கடவுள்
வித விதமான பிகினி உடைகள் மட்டுமின்றி, நிர்வாணக் கோலத்திலும் ஏகப்பட்ட போஸ்களை கொடுத்து அலற அடித்துள்ளார் நடிகை டெமி ரோஸ். நாக கிரீடம் ஒன்றை தலையில் வைத்துக் கொண்டு, நான் டெமி ரோஸ் அல்ல, டெமி காடஸ் என சமீபத்தில் அவர் பதிவிட்ட பதிவு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

நான் ‘ஹனி’ மாதிரி
கருப்பு நிற 2 பீஸ் உடையை அணிந்து கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள டெமி ரோஸ், "நான் ஹனியை விட ரொம்ப ஸ்வீட் ஆனவள்" என பதிவிட்டு ரசிகர்களை அவர் பக்கம் தேனீக்களை போல மொய்க்க வைத்து விட்டார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு இருக்கும் அவர் பதிவிடும் போஸ்ட்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகள் சாதாரணமாக வந்து விழுகின்றன.

கால் மேல கால் போட்டு
ஹாட்டான இன்ஸ்டாகிராம் மாடலான டெமி ரோஸ், கால் மேல கால் போட்டு சும்மா கெத்தா இபிசா கடற்கரை தீவில், வெள்ளை நிற கோட் அணிந்து மிக நீண்ட பூட்ஸ் அணிந்து கொண்டு, செக்ஸியாக கொடுத்த போஸ் எல்லாம் வேற லெவலில் வைரலானது.

கவர்ச்சி காட்டேறி
இபிசா கடற்கரை தீவுக்கு தப்பித்து வருவதற்கு முன்னதாக, கொரோனா லாக்டவுனில் இவர் பதிவிட்ட Over It எனும் கிராப் டாப் புகைப்படம், அவரது ரசிகர்களை ராத்திரி முழுக்க தூங்க விடாமல் இம்சை பண்ணியது. முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஃபேஷன் காட்டுவது இவருக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று என்றே சொல்லலாம்.

கொஞ்சம் இப்படி திரும்புங்க
இபிசா கடற்கரை தீவில் முதன் முறையாக மேலாடை இல்லாமல் டாப்லெஸ் ஆக இவர் பதிவிட்ட படு செக்ஸி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பின் பக்க தரிசனத்தை காட்டிட்டீங்க.. கொஞ்சம் இப்படி திரும்பி தரிசனம் தந்தா நல்லா இருக்கும்னு வைத்த கோரிக்கையையும் உடனடியாக நிறைவேற்றினார் டெமி ரோஸ்.

மாலத்தீவு
இபிசா கடற்கரை தீவில் மிக நீண்ட டூர் அடித்த டெமி ரோஸ், உலகம் முழுவதும் ஆரம்பித்துள்ள அன்லாக்டவுன் காரணமாக மாலத்தீவுக்கு பறந்து வந்துள்ளார். மாலத்தீவில் உள்ள பிரபல சொகுசு ரெசார்ட்டான ஹெரிடென்ஸ் ஹாராவில் ஆரஞ்சு நிற பிகினி உடையில் பின்னழகு தெரியும் படி அவர் கொடுத்துள்ள போஸ்கள் வைரலாகி வருகின்றன.

பீச் மணலில் குப்புறப்படுத்துக்கிட்டு
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு புகைப்படத்தில் பீச் மணலில் குப்புறப்படுத்துக்கிட்டு கடலில் செம ஜாலியாக என்ஜாய் பண்ணுவது தெரிகிறது. ஃபேஷநோவா எனும் உள்ளாடை நிறுவனத்துக்கு பணியாற்றி வரும் டெமி ரோஸ், அந்த நிறுவனத்தின் ஆரஞ்சு நிற பிகினியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி, தனது பிசினஸையும் சிறப்பாக செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











