Don't Miss!
- News
திடீரென உதயநிதி கான்வாய்க்குள் புகுந்த வண்டி.. டக்கென சுதாரித்த ஓட்டுநர்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
காருக்குள்ள பொண்ணு இருக்கா பாத்துக்கோ.. கவர்ச்சி புயல் டெமி ரோஸின் கலக்கல் போட்டோஸ்!
கேப்ரி: ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரை தீவுக்கு ஒரு வழியாக குட் பை சொல்லி விட்டு இத்தாலியில் உள்ள கேப்ரி தீவுக்கு குடி புகுந்துள்ளார் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ்.
இத்தாலியன் ட்ரீம் என வரிசையாக அவர் கவர்ச்சி பொங்க எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கண்ணை பறித்து வருகின்றன.
கடனில்
தத்தளிக்கும்
நடிகர்..
மீண்டும்
அந்த
ஒல்லி
நடிகையிடம்
உதவி
கேட்டிருக்காராம்!
இந்த ஊரில் இன்னும் எத்தனை நாள் தங்கப் போறீங்க ரோஸ் பேபி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலகம் சுற்றும் நடிகை
இங்கிலாந்தின் பிர்மிங்கம் எனும் இடத்தில் பிறந்து வளர்ந்த நடிகை டெமி ரோஸ், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மாலத்தீவு, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, எகிப்து என உலகம் முழுக்க சுற்றி உள்ளாடை நிறுவனங்களுக்கு மாடல் நடிகையாக மாறி உள்ளார்.

ஸ்பெயினுக்கு குட்பை
கிட்டத்தட்ட சுமார் 6 மாதங்களாக ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவிலேயே தங்கி விட்ட டெமி ரோஸ் அங்கே எல்லா இடங்களிலும் சுற்றி பார்த்து விட்டு போரடிக்க தற்போது இபிசா கடற்கரை தீவுக்கும் ஸ்பெயினுக்கும் ஒரு பெரிய குட்பை சொல்லி விட்டு வேறு ஒரு நாட்டுக்கு பறந்துள்ளார்.

இனிமே இத்தாலி தான்
இத்தாலியில் உள்ள கேப்ரி கடற்கரை தீவுக்கு சுற்றுலா வந்துள்ள டெமி ரோஸ் இனிமே இங்கே தான் சில மாதங்களுக்கு தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புது ஊருக்கு வந்ததும் போட்டோஷூட்களை நடத்தி போட்டோக்களை வெளியிடவில்லை என்றால் நன்றாகவா இருக்கும் என நினைத்த டெமி ரோஸ், வேற லெவல் ஹாட்னஸில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு வருகிறார்.

காருக்குள்ள பொண்ணு
"Italian dream" எனும் கேப்ஷன் கொடுத்து சிகப்பு நிற ஓப்பன் காரில் கருப்பு நிற கவர்ச்சி கவுன் மற்றும் கூலர்ஸ் அணிந்து கொண்டு செம கிளாமராக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். எங்கே போனாலும் தனது தாராள மனசை ரசிகர்களுக்கு கடை விரித்து காட்டுவதை நிறுத்த மாட்டார் போல!

வால் பேப்பர் மெட்டிரீயல்
கடலில் சொகுசு படகில் படுத்துக் கொண்டு வால் பேப்பர் மெட்டீரியல் போல செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கும் டெமி ரோஸின் அழகை ரசிகர்கள் வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர். 17.5 மில்லியன் ரசிகர்கள் இந்த கவர்ச்சி மாடலை சர்வதேச அளவில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

ஹாட்னஸ் அலர்ட்
டெமி ரோஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வந்தாலே நெட்டிசன்களுக்கு ஹாட்னஸ் அலர்ட் வந்தது போலத் தான். உடனடியாக வண்டுகள் போல அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்த்து ஒவ்வொரு புகைப்படத்திற்கும் 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ஹாட் அண்ட் பியூட்டிஃபுல்
உலகின் மிகச்சிறந்த ஹாட் அண்ட் பியூட்டிஃபுல் அழகி நீங்க தான் டெமி ரோஸ் என வரிசை கட்டி ரசிகர்கள் கமெண்ட் செய்தும் இத்தாலியின் அழகுக்கு மேலும் அழகு கூட்ட வந்தததுக்கு ரொம்ப நன்றி டெம் ரோஸ் என இத்தாலி நாட்டு ரசிகர்கள் அவரை வரவேற்றும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.