என்ன தலையில காக்கா கூடு கட்டியிருக்கு.. கவர்ச்சி புயலை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இபிசா: இன்ஸ்டாகிராமில் பல கோடி ரசிகர்களை கொண்ட இங்கிலாந்து நடிகை டெமி ரோஸின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வழக்கமாக டெமி ரோஸ் வெளியிடும் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 3 லட்சம் லைக்குகளை குவித்து சர்வதேச அளவில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அழகு சிலை
கவர்ச்சியை தாண்டி செம க்யூட்டாக அப்படியே பார்பி டாலாக பால் வடியும் முகத்துடன் இருக்கும் டெமி ரோஸின் போட்டோக்களும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளன. வித விதமான பிகினிகளில் இவர் வெளியிடும் போட்டோக்களை பார்த்தால் பல பெண்களுக்கே நிச்சயம் பொறாமை வரத்தான் செய்யும்.

ரோஸ் பேபி
பெயருக்கு ஏற்றவாறே கையில் ரோஸ் உடன் டெமி ரோஸ் கொடுத்துள்ள போஸ் 3.6 லட்சம் ரசிகர்களை உடனடியாக லைக் செய்ய வைத்தது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு பிரபல டிஜேவுடன் பிரேக்கப் ஆன நிலையில், அதன் பிறகு சிங்கிளாகவே இருக்கிறார் டெமி ரோஸ். இவரும் அவைலபிள் தான்.

பிளேகேர்ள்
சுற்றுலா பிரியையான டெமி ரோஸ் குறும்புத்தனமானவர். அரைநிர்வாண போட்டோக்களை திடீரென வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்திடுவார். சமீபத்தில் பிளேபாய் இதழுடன் மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து 5.7 லட்சம் லைக்குகளை அள்ளிக் குவித்தார்.

எவ்ளோ பெருசு
இந்நிலையில், தற்போது பெரிய கூடை தொப்பியை அணிந்து கொண்டு கவர்ச்சி பிகினியில் கண் கொள்ளா காட்சியாக காட்சி தரும் போட்டோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை ஸ்டன்னாக்கி உள்ளார் டெமி ரோஸ். புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேர் வந்து பார்த்து லைக் செய்துள்ளனர்.

காக்கா கூடு
டெமி ரோஸின் இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் வர்ணித்து தள்ள, மறுபுறம் நெட்டிசன்கள் என்னம்மா தலையில காக்கா கூடு கட்டியிருக்கு என அவர் அணிந்துள்ள தொப்பியில் இருக்கும் கூடை டிசைனை பார்த்து பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். பார்க்க நல்லா குழந்தை போல இருந்திட்டு பண்ணுறதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி வேலை என்றும் வச்சு செய்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











