ப்பா.. இவ்வளவு தாராளம் தாங்காது.. டெமி ரோஸின் உச்சகட்ட கவர்ச்சியை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற வெறியுடன் லண்டனில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார் பிரபல இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ்.

சினிமாவை தாண்டி மாடலிங்கில் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிய உலகம் முழுவதும் இந்த கொரோனா காலத்தில் சுற்றித் திரிந்து உள்ளாடை நிறுவனங்களுக்கான விளம்பர தூதுவராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு திரும்பியுள்ள டெமி ரோஸ் தாராளமாக கவர்ச்சியை காட்டி வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

இபிசா தீவிலேயே

இபிசா தீவிலேயே

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடிபுகுந்த டெமி ரோஸ் கடந்த ஓராண்டாக இபிசா கடற்கரை தீவிலேயே அதிக நாட்களை கழித்து வந்தார். அவ்வப்போது மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், மறுபடியும் இபிசாவுக்கே வந்த நிலையில், தற்போது தான் லாஸ் ஏஞ்சல்ஸ் பக்கம் திரும்பி உள்ளார்.

18 மில்லியன் ரசிகர்கள்

18 மில்லியன் ரசிகர்கள்

சர்வதேச மாடல் அழகியான டெமி ரோஸுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18.1 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். விரைவில் 20 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் சேர்க்க மேலும், உச்சகட்ட கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் டெமி ரோஸ்.

மீண்டும் அமெரிக்கா

மீண்டும் அமெரிக்கா

ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வர வேண்டும் என்கிற கனவுகளுடன் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சஸ்க்கு குடிபுகுந்த டெமி ரோஸ், கொரோனா காலக் கட்டத்தில் உலக நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு உள்ளாடை விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வந்துள்ளார்.

ரொம்ப தாராளம்

ரொம்ப தாராளம்

பனைமரம் டிசைன் பிரின்ட் போடப்பட்ட வெளிர் பச்சை நிற கவர்ச்சி கவுனை அணிந்து கொண்டு ரொம்ப தாராளமாக போஸ் கொடுத்து டெமி ரோஸ் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. டெமி ரோஸின் அல்ட்ரா கவர்ச்சி புகைப்படங்களுக்கு பல லட்ச லைக்குகளும் குவிந்து வருகின்றன.

சீக்கிரமே சினிமா

சீக்கிரமே சினிமா

மாடல் உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் டெமி ரோஸ் சீக்கிரமே பிரபல ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது கனவை நனவாக்கும் நோக்கத்துடன் தான் மீண்டும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு ரோஸ் பேபி அடியெடுத்து வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X