ப்பா.. டிரான்ஸ்பரன்ட் உடையில் ரசிகர்களை பதறவிட்ட பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல இங்கிலாந்து நடிகையும் மாடல் அழகியுமான டெமி ரோஸ் டிரான்ஸ்பரன்ட் உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்து வருகின்றன.

தாராளமாக உடை அணிந்து இன்ஸ்டாகிராமில் இளவரசியாக கொடிகட்டி பறக்கும் டெமி ரோஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளன.

உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வந்த டெமி ரோஸ் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸில் குடிபுகுந்த நிலையில், பட வாய்ப்புகளை பிசியாக தேடி வருகிறார்.

கவர்ச்சி மாடல்

கவர்ச்சி மாடல்

இங்கிலாந்து நடிகையும் கவர்ச்சி மாடல் அழகியுமான டெமி ரோஸ் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்து இணையத்தை திணறடித்து வருகிறார். உள்ளாடை விளம்பரங்களில் தூதராக செயல்பட்டு வரும் டெமி ரோஸ் வித விதமான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்து வருகிறார்.

மீண்டும் அமெரிக்காவில்

மீண்டும் அமெரிக்காவில்

இபிசா கடற்கரை தீவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா செய்து வந்த நடிகை டெமி ரோஸ். அங்கிருந்து மாலத்தீவு, ஆப்பிரிக்கா, இஸ்தான்புல் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுலா செய்து வந்தார். தற்போது மீண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடி புகுந்துள்ளார்.

டிரான்ஸ்பரன்ட் உடையில்

டிரான்ஸ்பரன்ட் உடையில்

ஏகப்பட்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டாப்லெஸ் போட்டோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வந்த நடிகை டெமி ரோஸ் தற்போது டிரான்ஸ்பரன்ட்டாக எல்லாமே தெரியும் வலை டிரெஸ் அணிந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

கை வைத்து மறைத்து

கை வைத்து மறைத்து

முன்னழகை வெளியே காட்டாமல் கை வைத்து மறைத்தபடி டெமி ரோஸ் கொடுத்துள்ள போஸை பார்த்த நெட்டிசன்கள் அந்த கையை அதே பொசிஷனில் வைத்திருங்க டெமி என பயங்கரமாக கமெண்ட்டுகளை அடித்து வருகின்றனர். காட்டுத் தனமான கவர்ச்சியை காட்டியுள்ள டெமியின் இந்த புகைப்படத்திற்கு பல லட்சம் லைக்குகள் குவிந்து வருகின்றன.

ரொமான்டிக் படம்

ரொமான்டிக் படம்

லண்டனில் பிறந்து வளர்ந்த நடிகை டெமி ரோஸ் இங்கிலாந்தில் சில படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என பிளான் செய்தே லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். கொரோனா காலத்தில் நடிகையாக முடியாத நிலையில், விளம்பர மாடலாக ரசிகர்களை கவர்ந்த டெமி ரோஸ் ரொமான்டிக் படம் ஒன்றில் கமீட் ஆகி உள்ளதாகவும் விரைவில் அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X