என்ன அழகுடா யப்பா.. கடலே சூடாகிடும் போல.. பிரபல நடிகையின் பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!

மாலத்தீவு: கட்டுக்கடங்காத கவர்ச்சி காட்டாறு டெமி ரோஸின் அடுத்த ஹாட் அட்டாக் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமின் ராணி இப்போ நீலக்கடலின் ராணி போல நீல நிற பிகினியில் காட்சி தந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

மாலத்தீவில் இன்னும் எத்தனை நாள் டேரா போட போகிறாரோ இந்த டோரா புஜ்ஜி என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேட்டு வருகின்றனர்.

ப்ளூ பிகினியில்

ப்ளூ பிகினியில்

மாலத்தீவின் சினாமன் வெலிஃபுஷி கடற்கரையில் நீல நிற பிகினி அணிந்து கொண்டு கடல் தேவதையை போல காட்சி அளித்துள்ளார் நம்ம ரோஸ் பேபி டெமி ரோஸ். இபிசா கடற்கரைத் தீவில் இருந்து இப்போ மாலத்தீவுக்கு வந்துள்ள அவர், இங்கே எத்தனை நாட்கள் தங்கப் போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மெழுகு சிலை

மெழுகு சிலை

கச்சிதமான தேகத்துடன் மெழுகு சிலை போல இருக்கும் டெமி ரோஸ் சர்வதேச மாடல் அழகியாக கெத்துக் காட்டி வருகிறார். அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ஹாலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை ரசிகைகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. லைக்குகள் எல்லாம் லட்சக் கணக்கில் குவிந்து வருகின்றன.

ஒரு பக்க ஸ்ட்ராப்

ஒரு பக்க ஸ்ட்ராப்

கண்ணாடி போன்று டிரான்ஸ்பரன்ட்டாக ஒரு பக்க ஸ்ட்ராப் மட்டும் அணிந்து கொண்டு, ஒட்டுமொத்த முன்னழகையும் கடை விரித்துக் காட்டி இளைஞர்களுக்கு காய்ச்சல் வர வைக்கிறார் டெமி ரோஸ். இங்கிலாந்து நடிகையான இவரது இன்ஸ்டாகிராமை 15 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

என்ன அழகுடா யப்பா

என்ன அழகுடா யப்பா

பேரழகி என்றே தான் டெமி அவளை சொன்னாலும், சூரியனை பிறை என்று சொல்லுவது போல ஆகும் என்கிற ரேஞ்சுக்கு இன்டர்நேஷனல் ரசிகர்களும் கவிதை மழையாக கொட்டி வருகின்றனர். ஸ்டன்னிங், கார்ஜியஸ், டெமி காட் என ஏகப்பட்ட புகழ்ச்சி கமெண்ட்டுகள் இந்த ஹாட் பேபிக்கு அசால்ட்டா வந்து விழுகுது.

முழு தரிசனம்

முழு தரிசனம்

வித விதமான பிகினி உடைகளை ஸ்பெயின், மாலத்தீவு என நாடு நாடாக சுற்றி விற்று வருகிறார் டெமி ரோஸ். அப்பப்போ, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக முழு நிர்வாணமாக செம ஹாட்டாக போஸ் கொடுத்தும், இணையத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வைரலாக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X