Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 29 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்...
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சிலந்தி வலை சீத்ரூ உடையில் பிறந்தநாளை கொண்டாடிய டெமி ரோஸ்.. ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்!
ஆல்ப்ஸ்: பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைக்கு இந்த கோடை விடுமுறையில் சுற்றுலா சென்றுள்ள நடிகையும் மாடல் அழகியுமான டெமி ரோஸ் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வைரம் போல மின்னும் சிலந்தி வலை சீத்ரு உடையை அணிந்து கொண்டு கவர்ச்சி பொங்க கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் டெமி ரோஸ்.
20 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை நெருங்க உள்ள டெமி ரோஸுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன்,
ஞானவேல்ராஜா
பிரச்சனை
பற்றி
தெரியாது…
வருமான
வரித்துறை
பதில்
மனு
!

இங்கிலாந்து நடிகை
இங்கிலாந்தின் பிர்மிங்காமில் பிறந்து வளர்ந்த டெமி ரோஸ் மாடலிங் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தில் வெளியான குறும்படம் ஒன்றில் நடித்த அவர், Taz Angels எனும் தொடரிலும் நடித்துள்ளார். பிரபல சூப்பர் மாடலான கைலி ஜென்னருக்கு போட்டி என பேசப்பட்ட டெமி ரோஸ் தனது பிறந்தநாளை கவர்ச்சிகரமாக கொண்டாடி உள்ளார்.நடிகை
இங்கிலாந்து நடிகை
இங்கிலாந்தின் பிர்மிங்காமில் பிறந்து வளர்ந்த டெமி ரோஸ் மாடலிங் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தில் வெளியான குறும்படம் ஒன்றில் நடித்த அவர், Taz Angels எனும் தொடரிலும் நடித்துள்ளார். பிரபல சூப்பர் மாடலான கைலி ஜென்னருக்கு போட்டி என பேசப்பட்ட டெமி ரோஸ் தனது பிறந்தநாளை கவர்ச்சிகரமாக கொண்டாடி உள்ளார்.

டெமி ரோஸ் பிறந்தநாள்
விதவிதமான பிகினி உடைகளில் அதீத கவர்ச்சி காட்டி உலகளவில் ரசிகர்களை மயக்கி வைத்துள்ள டெமி ரோஸ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அவர் அணிந்திருந்த உடை பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்கள் முழுவதும் வியாபித்து இருக்கிறது. அந்த அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கிறார் டெமி ரோஸ்.

சிலந்தி வலை டிரெஸ்
சிலந்தி வலை ஆடை என கவிஞர்கள் கற்பனையாக பாடியிருப்பதை கேட்டிருப்போம். ஆனால், சிலந்தி வலை போன்ற சீத்ரூ உடையில் படு கவர்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடி டெமி ரோஸ் இன்ஸ்டாகிராமையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

பச்சை வைர மோதிரம்
சமீபத்தில் பென் அஃப்லெக் உடன் நிச்சயம் செய்து கொண்ட நடிகை ஜெனிஃபர் லோபஸ் கையில் இருந்ததை போலவே ஒரு பச்சை வைர மோதிரத்தை ஃபிளாஷ் செய்துள்ளார் டெமி ரோஸ். பிறந்தநாள் அதுவுமாக நிச்சயதார்த்தம் நடந்து விட்டதா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். டைகா எனும் ராப் பாடகருடன் சில ஆண்டுகளுக்கு முன்னதாக பிரேக்கப் நடந்த நிலையில், புதிய காதலரை இன்னமும் இவர் அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் வாழ்த்து
இன்ஸ்டாகிராமையே கவர்ச்சிக் கடலில் ஆழ்த்தி வரும் மாடல் அழகி டெமி ரோஸின் பிறந்தநாள் போட்டோக்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் டெமி ரோஸின் அழகை வர்ணித்தும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். சுமார் 2.5 லட்சம் ரசிகர்களுக்கு மேல் டெமி ரோஸின் பிறந்தநாள் புகைப்படங்களை லைக் செய்துள்ளனர்.