Demi Rose: ஆத்தாடி.. உள்ளாடையுடன் ஊஞ்சல் ஆடும் டெமி ரோஸ்.. அதுவும் எங்கேன்னு பாருங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து நடிகையும் பிரபல பிகினி மாடல் அழகியுமான டெமி ரோஸ் உள்ளாடையுடன் ஊஞ்சல் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் உச்சகட்ட கவர்ச்சியில் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு இணைய வாசிகளை தனது ஃபாலோயராக மாற்றி வருகிறார் டெமி ரோஸ்.
உலகில் உள்ள அழகான நாடுகளுக்கும் தீவுகளுக்கும் சென்று வித விதமான பிகினி உடைகளுடன் போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார்.

20 மில்லியன் ரசிகர்கள்: சர்வதேச பிகினி நிறுவனங்களுக்கு மாடல் அழகியாக வலம் வரும் இங்கிலாந்தை சேர்ந்த டெமி ரோஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20.1 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். உள்ளாடையுடனும் மேலாடை அணியாமலும் உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார் டெமி ரோஸ்.
பிரபல பிகினி மாடலான இவர் தனது தோற்றத்தை ஏகப்பட்ட இம்பிளாண்ட் சர்ஜரிக்கள் மூலம் பெரிதாக மாற்றி பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு காட்டுத்தனமான கவர்ச்சியை காட்டி இளம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்.
டிரான்ஸ்பரன்ட் நெட் டிரெஸ்: வலை போன்ற உடையை அணிந்துக் கொண்டு தனது தொடையழகையும் கட்டழகையும் கண்டபடி காட்டி கிளாமரில் கிக்கேற்றி இருந்தார் நடிகை டெமி ரோஸ்.
கள்ளிச்செடிகள் நிறைந்த பாலை வனத்தில் சமீபத்தில் சுற்றுலா சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டு Deserted என்கிற கேப்ஷனையும் கொடுத்திருந்தார்.
மெக்ஸிகோவில் சுற்றுலா: இந்த ஆண்டு சம்மருக்கு மெக்ஸிகோ நாட்டில் தனது சுற்றுலாவை மேற்கொண்டு வருகிறார் மாடல் அழகி டெமி ரோஸ். அங்கே உள்ளாடையுடன் ஊஞ்சலில் விளையாடும் வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
மெக்ஸிகோவில் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சென்று போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் டெமி ரோஸ் இப்படி ஊஞ்சல் கட்டி எங்கே விளையாடி உள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் சற்றே ஷாக் ஆகி உள்ளனர்.
பாரில் ஊஞ்சல் கட்டி விளையாட்டு: மெக்ஸிகோவில் உள்ள பாருக்கு முன்பாக இருக்கும் ஊஞ்சலில் தான் நடிகை டெமி ரோஸ் பிகினி உடையில் அல்ட்ரா ஹாட்னஸ் உடன் தனது சம்மர் விடுமுறையை படு ஜோராக கொண்டாடி வருகிறார்.
பாருக்கு அருகே பிகினி உடையில் இப்படி உங்களை பார்த்தாலே சரக்கடிக்காமலே போதை ஏறுது என டெமி ரோஸின் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











