Demi Rose: ஆத்தி.. லேட்டஸ்ட் சொப்பன சுந்தரியையும் காரையும் பார்த்து இருக்கீங்களா?.. இதோ பாருங்க!

நெவடா: இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் இந்த முறை தனது சுற்றுப்பயணத்தை நெவடா நாட்டில் உள்ள பிளாக் ராக் சிட்டி எனும் பாலை வனத்தில் ஆண்டு தோறும் பர்னிங் மேன் திருவிழா நடைபெறும் இடத்துக்கு சென்றுள்ளார்.

அந்த இடத்தில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு நம்ம ஊரில் ராவணனை கொளுத்துவது போல பர்னிங் மேன் எனும் திருவிழா ஒன்று நடைபெற்று வருகிறது. உலகத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலங்களும் மக்களும் சுற்றுலா சென்று வரும் அந்த இடத்துக்குத்தான் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் தற்போது டூர் அடித்து வருகிறார்.

Demi Rose tours Black Rock City and shares some super cool photos

அங்கே வித்தியாசமான வாகனத்தை அவர் ஓட்டிக் கொண்டு செல்லும் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

டெமி ரோஸ்: இங்கிலாந்தில் சில படங்களில் நடித்த டெமி ரோஸ் ஆல்பம் வீடியோக்களில் நடித்து பிரபலமானார். ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு சென்ற அவர், பிகினி விளம்பரங்களில் நடிக்க எக்கச்சக்கமாக காசு கிடைப்பதை அறிந்து கொண்டு பல பிரபல உள்ளாடை நிறுவனங்களின் மாடலிங் தூதுவராகவே பணியாற்றி வருகிறார்.

Demi Rose tours Black Rock City and shares some super cool photos

பர்னிங் சிட்டி திருவிழா: ஆடையே அணியாமல் அடிக்கடி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு ஏற்றிவிடும் ரோஸ் பேபி அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் அடிப்பதும் அங்கே வித விதமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதுமாக ஃபாலோயர்களை ஏற்றி வருகிறார்.

சமீபத்தில் எகிப்து நாட்டில் சுற்றுலா சென்ற டெமி ரோஸ் எகிப்து ராணியாகவே தன்னை டிசைன் செய்துக் கொண்டு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களின் கண்களை வெகுவாக கவர்ந்தன. சுமார் 20.2 மில்லியன் ரசிகர்கள் சர்வதேச அளவில் டெமி ரோஸை ஃபாலோ செய்து வருகின்றனர்.

Demi Rose tours Black Rock City and shares some super cool photos

சொப்பன சுந்தரியும் காரும்: இந்நிலையில், இந்த முறை நெவடா நாட்டில் உள்ள பாலைவன பகுதியான பிளாக் ராக் சிட்டி எனும் இடத்தில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ் அங்கே வித்தியாசமான வண்டியை எடுத்துக் கொண்டு ஓட்டுவது போன்ற போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

லேட்டஸ்ட் சொப்பன சுந்தரி என்றும் சொப்பன சுந்தரியின் புதுமாடல் கார் என்றும் நெட்டிசன்கள் ரோஸ் பேபியின் போட்டோக்களுக்கு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X