Just In
- 36 min ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 3 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 4 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
- 5 hrs ago
ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- News
பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை
- Automobiles
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்!
மாலத்தீவு: காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், சோனாக்ஷி சின்ஹ என பலரும் மாலத்தீவுக்கு செல்வதற்கு முன்னதாக மாலத்தீவில் டென்ட் அடித்தவர் நம்ம ரோஸ் பேபி தான்.
மாலத்தீவு கடலில் பிகினி அணிந்து கொண்டு நடுக்கடலில் நீருக்கு அடியில் சாகசம் செய்யும் அசத்தலான வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
சில ஸ்பெஷல் புகைப்படங்களும் ரசிகர்களுக்காக வெளியாகி வைரலாகி வருகின்றன.
நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ!

ஸ்பெஷல் ஆஃபர்
இந்த கொரோனா காலத்தில் மீண்டும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த மாலத்தீவு ஏதாவது ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கிறதா? என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த ஹீரோயின்களும் அங்கேயே ஒருவர் பின் ஒருவராக படையெடுத்து போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு வருகின்றனர். முன்னதாக மாலத்தீவுக்கு சென்ற டெமி ரோஸ் வேற லெவல் ஹாட்னஸை களமிறக்கி உள்ளார்.

பட்டன் போடாமல்
உள்ளாடை அணியாமல், மேல் அணிந்திருக்கும் ஜெர்கினிலும் பட்டன்களை கழட்டி விட்டு, முன்னழகு தெரியும்படி படு செக்ஸியாக போஸ் கொடுத்து மீண்டும் ஒருமுறை தனது ரசிகர்களை திணறடித்துள்ளார் நடிகை டெமி ரோஸ். இன்னாம்மா ஒரே மூடில் இருக்கீங்க போல என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடுக்கடலில்
இபிசா கடற்கரை தீவில் இருந்து மாலத்தீவுக்கு சில வாரங்களுக்கு முன்பு சுற்றுலாவுக்கு வந்த நடிகை டெமி ரோஸ், நடுக்கடலில் பிகினி அணிந்து கொண்டு செய்யும் சாகச வீடியோ சர்வதேச ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. மாலத்தீவில் அடியெடுத்து வைத்ததும் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடுவதாக டெமி ரோஸ் முன்னதாக கூறியிருந்தார்.

கவர்ச்சி காட்டாறு
கருப்பு நிற பிகினி உடையில் கவர்ச்சி காட்டாறாக மாறி இருக்கும் இன்னொரு புகைப்படத்தையும் நடிகை டெமி ரோஸ் வெளியிட்டு இன்ஸ்டாகிராமின் ஹீட்டை இன்னமும் சற்றே உயர்த்தி உள்ளார். ஏகப்பட்ட நடிகைகள் மாலத்தீவில் சுற்றுலாவுக்கு சென்று, பிகினி தரிசனங்களை கொடுத்து வருவதால், ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

பூனைக்குட்டி
அப்படியே பார்க்க பொம்மை போலவும் பூனைக்குட்டி போலவும் டெமி ரோஸ் இருப்பதாகவும், உங்களை அப்படியே தூக்கி கொஞ்ச வேண்டும் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். சமீபத்தில் 15 மில்லியன் ரசிகர்களை தொட்ட டெமி ரோஸ், இப்போ 15.3 மில்லியன் ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். மாலத்தீவை விட்டு செல்வதற்குள் 16 மில்லியனை நெருங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.