»   »  56 வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகும் பிரபல நடிகர்: காஸ்ட்லி கர்ப்பம்

56 வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகும் பிரபல நடிகர்: காஸ்ட்லி கர்ப்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மனைவி அமல் க்ளூனி கர்ப்பமாக உள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி(56) முதல் மனைவியை பிரிந்த பிறகு 21 ஆண்டுகளாக சிங்கிளாக இருந்து வந்தார். அவர் வாழ்வில் அவ்வப்போது காதலிகள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

இந்நிலையில் தான் அவர் வழக்கறிஞர் அமல் அலாமுத்தீனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார்.

சண்டை

சண்டை

அமலுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை ஏற்பட்டது. இதை கணவரிடம் தெரிவிக்க அவரோ குழந்தை வேண்டாம் என்று கூற இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

விவாகரத்து

விவாகரத்து

குழந்தை வேண்டாம் என்றால் நான் பிரிந்து செல்கிறேன், விவாகரத்து வேண்டும் என்று அமல் கேட்டார். ஆனால் ஜீவனம்சமாக ரூ. 2 ஆயிரத்து 21 கோடி கேட்டார் அமல்.

கர்ப்பம்

கர்ப்பம்

ஜார்ஜ் க்ளூனி விவாகரத்து அளித்தால் அவர் சொத்தெல்லாம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து அவர் குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தார்.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

அமல் க்ளூனி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளன. வரும் ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hollywood actor George Clooney's lawyer wife Amal Alamuddin is expecting twins this june.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil