'ஏ' படத்தில் நடிக்க இந்த ஹீரோ சூப்பராக இருப்பாராம்

By Siva

நியூயார்க்: அடல்ட் படங்களில் நடிக்க ஹாலிவுட் ஹீரோ ரயன் கோஸ்லிங் பொருத்தமாக இருப்பார் என்று வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

அடல்ட் பட நிறுவனமான விவிட் என்டர்டெயின்மென்ட் ஏ படங்களில் எந்தெந்த ஹாலிவுட் நடிகர்கள் நடித்தால் ரசிகர்கள் மிகவும் பிடிக்கும் என்ற வாக்கெடுப்பை நடத்தியது. இது குறித்து ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்

அந்த வாக்கெடுப்பில் எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளனர் என்று பார்ப்போம்.

கோஸ்லிங் முதலிடம்

கோஸ்லிங் முதலிடம்

கட்டுக் கோபான உடல் கொண்ட ரயன் கோஸ்லிங் அடல்ட் படங்களில் நடிக்க சிறந்தவர் என்று ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். அவருக்கு 21.6 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

பிராட் பிட்

பிராட் பிட்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் லிவ் இன் பார்ட்னர் பிராட் பிட் 17.2 சதவீத வாக்குகளைப் பெற்று அடல்ட் படங்களில் நடிக்க பொருத்தமான நடிகர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சான்னிங் டாட்டம்

சான்னிங் டாட்டம்

மேஜிக் மைக் பட புகழ் நடிகர் சான்னிங் டாட்டம் அந்த மாதிரி படங்களில் நடிக்க சிறந்த நடிகர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் நடித்த ஒயிட் ஹவுஸ் டவுன் அண்மையில் ரிலீஸ் ஆனது.

ஜானி டெப்

ஜானி டெப்

நடிகர்கள் மேத்யூ மெக்கன்னாவ்கீ மற்றும் ஜானி டெப் ஆகியோர் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் லியாம் ஹெம்ஸ்வொர்த், பிராட்லி கூப்பர், ராபர்ட் பேட்டின்சன் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X