twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாரிபாட்டரின் ‘டோப்பி’: ரஷ்ய அதிபரை சித்தரிக்கிறதா? வழக்குத் தொடரும் வக்கீல்கள்

    By Mayura Akilan
    |

    ஹாரி பாட்டர் சினிமாவில் வரும் 'டோப்பி' என்ற கதாபாத்திரம் ரஷ்ய அதிபர் புடினை சித்தரிப்பதாக கூறி வழக்கறிஞர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

    'ஹாரி பாட்டர்' என்ற கதை பல பாகங்களாக சினிமா படமாக எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் அமோகமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. அதில், 'டோப்பி' என்ற ஒரு கதாபாத்திரம் உள்ளது.

    'Harry Potter's Dobby inspired from Putin'

    வழுக்கை தலை, கூர்மையான மூக்கு, மின்னும் கண்கள், தளர்ந்து தொங்குகிற பெரிய காதுகள் என அவற்றின் உடல் உறுப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    அந்த உருவம் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ளதாக வக்கீல்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இந்த கதாபாத்திரம் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் புடின் போலவே உள்ளதாக பலரும் கூறியுள்ளனர். எனவே 'ஹாரிபாட்டர்' சினிமா படங்களை 'வார்னர் பிரதர்ஸ்' நிறுவனம் விலைக்கு வாங்கி வினியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர வக்கீல்கள் முடிவு செய்துள்ளனர்.

    English summary
    A group of Russian lawyers are said to be planning to sue Warner Bros. Entertainment Inc alleging that the character Dobby, from “Harry Potter and the Chamber of Secrets,” was similar to their President Vladimir Putin. A report by the Guardian says the lawyers are confident they can prove that the “bald, floppy-eared, pointy-nosed, bug-eyed creature” is inspired from Putin.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X