twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாப்லெஸில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை... திணறும் இன்ஸ்டா!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகையான அமண்டா செர்னி. மாடலாகவும், இன்டெர்நெட் பர்சனாலிட்டியாகவும் வலம் வருகிறார்.

    யூட்யூப் மூலம் பிரபலமான அமண்டா செர்னி, 4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ளார்.

    உலகளவில் சோஷியல் மீடியாவில் அதிகம் பின்தொடரப்படும் பெண் என்ற பெருமைக்கும் உரியவர்.

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இத நான் போடுறேன்... நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட குஷி புகைப்படம்!ரொம்ப நாளைக்கு அப்புறம் இத நான் போடுறேன்... நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட குஷி புகைப்படம்!

    இந்திய ரசிகர்களும் அதிகம்

    இந்திய ரசிகர்களும் அதிகம்

    இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை இரண்டு கோடியே 60 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்க நடிகையான அமண்டா செர்னி பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் போன்று இருப்பதால் அவருக்கு இந்திய ரசிகர்களும் அதிகம். இருவரும் ஒரு முறை நேரில் சந்தித்துக் கொண்டனர்.

    நேரில் பார்த்தது போல்

    நேரில் பார்த்தது போல்

    அதுகுறித்து பேசிய அமண்டா தன்னைத்தானே நேரில் பார்த்துக்கொண்டது போல் இருந்ததாக கூறினார். சமூக வலைதளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ள அமண்டா அடிக்கடி தனது வில்லங்கமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    பெரும் கூட்டம் ஏங்கிக் கிடக்கிறது

    பெரும் கூட்டம் ஏங்கிக் கிடக்கிறது

    இதேபோல் தான் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்களுடன் தான் செலவிடும் நேரத்தையும் வீடியோவாக்கி வெளியிட்டு வருகின்றார் அமண்டா செர்னி. அமண்டா செர்னியின் வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் ஏங்கிக் கிடக்கிறது.

    மேலாடை இல்லாமல் குளியல்

    மேலாடை இல்லாமல் குளியல்

    இந்நிலையில் நடிகை அமண்டா செர்னி தான் மேலாடை இல்லாமல் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். வீட்டுக்குள் இருக்கும் கறுப்பு நிற பிளாஸ்ட்டிக் டப்பில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதில் மேலாடை இன்றி குளிக்கிறார் அமண்டா செர்னி.

    ஃபுளோரிடா என்னை பலவீனப்படுத்தி

    ஃபுளோரிடா என்னை பலவீனப்படுத்தி

    இந்த வீடியோவுக்கு ஃபுளோரிடா என்னை பலவீனப்படுத்தி விட்டது என கேப்ஷன் கொடுத்துள்ளார் அமண்டா. அமண்டா செர்னியின் இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை இதுவரை 1.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Hollywood actress Amanda cerny shares topless bathing video. Amanda cerny video goes viral on Social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X