அடிக்கிற குளிர்ல இப்படியொரு டிரெஸ்ஸா.. இதுக்கு மேல கவர்ச்சி காட்டுனா.. லைஃப்டைம் செட்டில்மென்ட் டா!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ், தனது உச்சகட்ட கவர்ச்சியால் இணையத்தையே சூடாக்கி உள்ளார்.
Recommended Video
வெப்பத்தால் கொரோனா வைரஸ் பரவாது என்பதை நம்பி, இப்படியொரு தாராளமான கவர்ச்சி விருந்தை நடிகை டெமி ரோஸ் படைத்துள்ளாரா என்பது, அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இங்கிலாந்து மாடல் அழகியான டெமி ரோஸ், தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் குடிபுகுந்து, ஹாலிவுட் சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இத்தனை மில்லியனா
எண்ட் டைம் படத்தின் நடிகையும் பிரபல மாடல் அழகியுமான டெமி ரோஸுக்கு இன்ஸ்டாகிராமில் 13.3 மில்லியன் ரசிகர்கள் உலகளவில் இருக்கின்றனர். மாடலிங் துறையில் கிம் கர்தாஷியானுக்கு சவால் விடும் அளவுக்கு டெமி ரோஸ் தனது கவர்ச்சியால் கலக்கி வருகிறார். டெமி ரோஸ் தற்போது பதிவிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

ஏஞ்சலினா போல
இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரை சேர்ந்த பிரபல மாடல் அழகியான டெமி ரோஸ், கடந்த 2018ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடிபுகுந்தார். ஏஞ்சலினா ஜோலி போல மாற வேண்டும் என்றும், ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நாயகியாகவோ அல்லது ஏஞ்சலினாவின் சாகச படமான லாரா கிராஃப்ட் போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என தெரிவித்த டெமி ரோஸ் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அடிக்கிற குளிர்ல
வெறும் ஸ்ட்ராப் மட்டுமே டெமி ரோஸின் முன்னழகின் முக்கிய பாகத்தை மறைக்க, மற்றபடி மொத்த அழகும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பனிமலையின் மேலே, அடிக்கிற குளிர்ல இப்படியொரு மேலாடை இல்லாத போஸ் கொடுத்த போட்டோவை போட்டு, இணையத்தையே சூடேற்றி வருகிறார் டெமி ரோஸ்.

எல்லை மீறும் கவர்ச்சி
செம செக்ஸியாக எப்படி ஆடை அணிவது என்று மாடலிங் துறையில் அடியெடுத்து வைக்கும் பெண்கள், டெமி ரோஸின் இந்த உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை பார்த்தே கற்றுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு கட்டுக்கோப்பான ஸ்ட்ரெக்சரையும் ஃபேஷன் துறையில் இவர் செய்யும் புதுமைகளும் ரசிக்க வைக்கின்றன.

கொரோனா பரவுது
ஹாலிவுட் நடிகையும் பிரபல இன்ஸ்டாகிராம் மாடலான டெமி ரோஸ், இப்படி பனி மலையில், மேலாடை அணியாமல் சுற்றித் திரியும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பேபிமா உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுது, உஷாரா இருங்க, முதல்ல நல்லா இழுத்து போர்த்திக்கிட்டு, வீட்டுல போய் படுத்துக்கோங்க என்றும் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











