இவர் தான் முதல் 'கருப்பு ஜேம்ஸ்பாண்ட் 007'?

By Sudha

லண்டன்: இதோ வந்து விட்டார் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கருப்பு ஜேம்ஸ் பாண்ட்.

கருப்பர் இனத்தைச் சேர்ந்த இத்ரிஸ் எல்பா, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் கிளம்பியுள்ளன. அப்படி அவர் நடித்தால், இவருக்கு முதல் கருப்பு ஜேம்ஸ்பாண்ட் என்ற பெருமை வந்து சேரும்.

இதற்கு முன்பு அவர் நடித்த படங்களில் எல்பாவின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டுள்ளதால் எல்பா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எல்பா ரொம்ப பிசியப்பா...

எல்பா ரொம்ப பிசியப்பா...

எல்பா ரொம்ப பிசியான நடிகர். நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பேசப்படும் நடிகர்

பேசப்படும் நடிகர்

நடிப்பிலும் கலக்குபவர் எல்பா. அவரது சமீபத்திய படங்கள் மூலம் அவருக்கு பெரும் பெயர் கிடைத்தது.

ஜேம்ஸ் பாண்ட் ஆவாரா?

ஜேம்ஸ் பாண்ட் ஆவாரா?

இந்தநிலையில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க எல்பா தேர்வாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எல்பா சொல்வது என்ன...?

எல்பா சொல்வது என்ன...?

இந்த செய்தியை நான் பார்த்தேன். எனக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் இது வதந்தியே.

வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்

வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம்

ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால் செய்வேன். அதில் சந்தேகம் வேண்டாம். ஒரு நடிகராக அதை ஏற்பேன். மேலும் இங்கிலாந்து மக்களின் பெருமைக்குரிய கேரக்டர் இந்த ஜேம்ஸ் பாண்ட். அந்த வேடத்தில் நடிப்பதில் எனக்கும் பெருமைதான்.

நடப்பு பாண்ட் கிரேக்

நடப்பு பாண்ட் கிரேக்

தற்போது ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேணியல்கிரேக் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். அடுத்த பாண்ட் எல்பாதான் என்பதே இப்போதைய ஹாட் பேச்சாக உருவெடுத்துள்ளது....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X